இந்த படங்களை பாருங்கள். பிங் சிட்டி என்றைழைக்கப்படும் இராஜஸ்தானின் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 க்கும் மேல் உயர்ந்துவிட்டது உடலுருப்புக்களை இழந்து முடமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையோ ஏராளம். ஏன் தீவிரவாதிகளே உங்களுக்கு மனிதநேயமே இல்லையா. அப்பாவி மக்களின் உயிரை எடுத்துத்தான் உங்களின் நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளவேண்டுமா.. உங்களுக்கு இருதயம் என்று ஒன்று உண்டா.. உங்களுக்கு கூடபொறந்த சகோதர சகோதரிகள் யாரும் இல்லையா... இரத்ததின் ஒரு துளியை பார்த்தாலே சிலர் மயங்கி விழுந்து விடுவர். ஆனால் நீங்களோ இரத்ததிலே மனிதனை குளிப்பாட்டி விடுகீறீர்களே... யார் உங்கள் இருதயத்தை கல்லாக்கியது...
![]() |
---|


| ||
| இது அந்த குண்டுவெடிப்புக்கு காரணனமானவர் என்று சந்தேகப்படுவர் |
|
1 comments:
//யார் உங்கள் இருதயத்தை கல்லாக்கியது...//
அவர்களை கல்லாக்கியவர் யார்? அவர்களை முட்டாளாக்கிய புத்தகம் எது? இதெல்லாம் உமக்கு தெரியாதா? உமக்கு ரொம்பத்தான் குறும்பு சகோதரரே!
எப்படி இருப்பினும் பாதிக்கப்பட்டோர் மனதில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட ஆண்டவன் இரங்குவாராக!
Post a Comment