அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 18, 2008

சர்ச்சைக்குறிய விளம்பரம் தடைசெய்யப்பட்டது.

சமீபகாலாமாக டிவியில் வரும் விளம்பரங்கள் சினிமாவை விஞ்சும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. நாமும் ஆ என்று வாயை பிளந்து பார்த்துகொண்டிருப்போம். அருகில் இருந்து பார்க்கும் நம்பிள்ளைகள், மற்ற சிறு பிள்ளைகள் விளம்பரத்தில் வரும் காட்சிகளை விரும்புகிறார்கள். அவர்கள் கடைக்கு சென்று வாங்கும் பொருளில் பிரதானாமாக உள்ளது டீவி விளம்பரத்தில் வரும் பொருட்களையே.. அப்படி ஒரு சக்தி விளம்பரத்திற்கு உண்டு. அப்படிதான் கடந்த வாரம் ஒரு விளம்பரத்தில் உள்ளாடைகளை குறித்து ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதை தடைசெய்யும்படி மத்திய ஓளிப்பரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வரதொடங்கின. அவைகளை பரிசிலித்த அமைச்சகம் அவைகளை உடனடியாக தடைசெய்ய உத்தரவு பிரபித்துள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு மன்னிப்பு செய்தியையும் ஒளிப்பரப்ப உத்தரவு இடப்பட்டுள்ளது. இதுபோல் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க நாம் விரும்புகிறோம்
 
Controversial advertisements pulled off air

New Delhi: Two controversial advertisements for undergarments have been pulled off air by several television channels during the last two days.

After complaints from viewers that some undergarment advertisements were suggestive in nature, the Information and Broadcasting Ministry issued an order asking all broadcasters to withdraw them.

According to a representative of a television channel, the Ministry had sent the order to all the TV channels airing these advertisements.

The Centre had recently asked certain television channels to run scrolls apologising to viewers for running these advertisements. The channels ran the scrolls for three days. The Ministry had earlier this year issued the "Self Regulation Guidelines 2008," calling for strict monitoring of content by broadcasters. — PTI

http://www.hindu.com/2008/05/18/stories/2008051855181000.htm

 

0 comments: