நீங்கள் பார்க்கும் இந்த படங்களுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். நமது சாலைகளில் இவைகள் ஒய்யாரமாக நடந்து வருவதை பாருங்கள். இனி வாகனங்கள் செல்ல சாலையின் ஓரத்தில் ஒரு பாதையை அமைத்து தந்தால் நலமாயிருக்கும். இந்த திட்டம் எப்படிங்க இருக்கு!!!!!!!!


—Photo: K.R. Deepak



0 comments:
Post a Comment