அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 19, 2010

பேராசியருக்கு ஆதரவு கரம் நீட்டுவோருக்காக ஒரு தகவல்

சூர்யா தொலைகாட்சி நிறுவனம் கேரளாவில் பாதிக்கப்பட்ட அப்பாவி பேராசிரியருக்கு உதவி செய்யும் வண்ணமாக அவரின் வங்கி கணக்கு எண்ணை ஒளிபரப்பி வருகிறது. உங்களில் யாருக்கேனும் உதவிசெய்ய விருப்பம் இருந்தால் கீழ்கண்ட வங்கி கணக்கில் அவருக்கான தொகையை செலுத்தலாம்

கையை விரித்த கேரள கிறிஸ்தவ சபை

கேரள கிறிஸ்தவ பேராசிரியர் செய்ததில் தவறொன்றும் இல்லை என்ற அனைவரும் ஏகோமித்து முடிவெடுத்திருந்த நிலையில் கிறிஸ்தவ சபை இப்படியொரு நிலையெடுக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் செய்த செயலை கண்டித்தும் அவரை கல்லூரி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்ததை நியாப்படுத்தியும் அறிக்கை வாசித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஒப்புகொடுக்க பிலாத்து கையை கழுவினது போல இப்போ தவறு செய்யாத இந்த பேராசிரியர் விசயத்தில் கிறிஸ்த சபைகள் கையை கழுவியுள்ளனர்.

இறைவன் அவர் பக்கத்தில் இருக்கும் போது இந்த மனிதர்களை துதிபாடும் சபைகள் என்ன செய்யமுடியும்..

இப்போது அவருக்கு ஆதரவு பெருகிவருக்கிறது. பொதுமக்களாகட்டும், கேரள அரசாகட்டும், பத்திரிக்கைகளாட்டும், தனியார் தொலைக்காட்சிகளாட்டும் வரிந்து கட்டி ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

Thiruvananthapuram, Saturday, September 04, 2010: Kerala State Education minister M.A Baby today told that Professor T.J Joseph’s dismissal from service by the college management was an unfortunate incident. Minister added that the management had taken a harsh action against the Professor for preparing a controversial question paper that had defamatory statements about Prophet Muhammed.

Baby added that the professor T.J Joseph had already suffered hardships and that the dismissal would be huge punishment for him. The State government would check the action taken by the college management by terminating T.J Joseph from service. The professor can approach the University Tribunal against the management’s action by terminating him.

http://www.asianetindia.com/news/tj-josephs-termination-unfortunate-minister_188315.html