அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 15, 2008

விமானம் மட்டுமல்ல... இப்ப மனிதனும் பறக்கிறானுங்க!!!!!!!!!!!!!!!!!!

 
மனிதனுக்கு இறக்கை முளைத்துவிட்டதோ என சந்தேகபடும் அளவுக்கு இந்த படங்களை பாருங்கள்.  அட என்னங்க அதுக்குள்ள  புறப்பட்டிங்க  நீங்களும் பறக்கவா!!!!!! அப்ப இனி ஏன்ட இப்படி அவசரமா பறக்கிற என்று யாருகிட்டையும் விளையாட்டா கேக்கமுடியாது ஆமா அவரு உண்மையிலே பறக்கிறவருதானுங்க
 
 
 

 

 
 
 
 

 
அவரு பேரு வைவ்ஸ் ரோஸி(Yves Rossy ), சுவிஸ் நாட்டை சேர்ந்தவர். இவர் ஒரு முன்னால் இராணுவ விமானபடையை சேர்ந்தவர். உலகிலே இவருதான் இப்படி பறந்த முதல் மனிதன்

0 comments: