அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 5, 2008

சுல்தான் பிளாக்கரின் முதுகெழும்பில்லா குல்மால் வேலை..

சுல்தான் பிளாக்கரின் முதுகெழும்பில்லா குல்மால் வேலை..

என்னுடைய பிளாக்கரில் உள்ள பதிப்பை (உங்க மனைவியை எப்படிங்க அடிப்பது இதோ ஒரு மதகுருவின் ஆலோசனையை கேளுங்கள்(அதோடு நின்று விடுங்கள்
 

தன்னுடைய ப்ளாக்கரில் பதித்து அதை கிளிக் செய்தால் இதுதான் உண்மை தளம் வரும்படி செட்டப்செய்துள்ளார். இதைப்பார்த்து சிரிக்கதான் தோன்றுகிறது.. பாவம் என்னுடைய பதிப்பை பார்த்தவுடன் அதற்கு பதிலாக இல்லை நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை எங்கள் வேதம் இப்படி தான் சொல்லுகிறது என்று எதாவது சொல்லியிருக்கலாம். அல்லது சரி நாம் என்ன செய்யமுடியும் என்று அமைதியாக போயிருக்கலாம். ஆனால் உட்கார்ந்து யோசித்து இப்படிப்பட்ட குல்மால் வேலையை  செய்ய முடிவெடுத்திருக்காவேண்டாமே என் இனிய மார்க்க சகோதரரே..

  .... அவர்கள் தலைவர் எவ்வழியோ அவர்களும் அவ்வழியே இதை மாற்றமுடியுமா ......என்று யாரோ சொல்கிறதும் என் காதில் விழுகிறது..
 
இதுதான் அந்த தொடுப்பு : http://sultangulam.blogspot.com/2008/05/blog-post.html

0 comments: