அவனவன் மொபைல் பில்லையே கட்டமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம் அந்த நேரத்தில் இப்படியொரு தகவலைச் சொல்லி டென்சனாக்கவேண்டாம் என் சொல்வது கேட்கிறது ம்ம்ம் என்ன செய்ய... சொல்லிதானே ஆகவேண்டியிருக்கு
மோபைல் போனை வாங்குவது கூட ஒரு பெரிய விஷயமில்லை ஆனால் அதற்கு பேன்சி நம்பரை வாங்வதுதான் ஒரு சிலரின் மோகமாக உள்ளது. இப்ப்தோதெல்லாம் அது ஒரு கெளவரப் பிரச்சனையே ஆகிவிட்டது. சில டெலி சர்வீஸ் நிறுவனங்கள் இதைப்பயன்படுத்தி நல்ல காசாக்கி வருகிறார்கள். அப்படிதான் இந்தியாவின் லூதியானாவை சேர்ந்த அமித் மல்ஹோத்ரா என்பவர் வோடஃபோன் நிறுவனத்தில் ஒரு பேன்சி நம்பரை பெற எவ்வளவு கொடுத்தார் தெரியுமா..15 லட்சத்து 50ஆயிரம் ரூபாய்.. என்ன நம்பர் தெரியுமா... 97800-00000...இந்தியாவிலேயே இதுதான் பேன்சி நம்பருக்காக செலவிட்ட பெரிய தொகையாம்...
....அம்மாடியோய் என மூக்கின் மீது விரலை வைக்கும்முன் இன்னொரு தகவல் இதேபோல் டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் பேன்சி நம்பரை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது....
LUDHIANA: There seems to be no limit to price tags on status. Even so, paying a jaw-dropping Rs 15.50 lakh for a fancy cell phone number is clearly India's most expensive ring. That's the amount Ludhiana lad Amit Malhotra coughed up for 9780000000.
0 comments:
Post a Comment