அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 18, 2008

வாங்க ஊட்டி மலை இரயிலில் இலவசமா பயணம் செய்யலாம்.(ஒரு விடியோ தொகுப்பு)..

இந்த மூன்று வீடியோவில் நீங்கள் பார்ப்பது இந்தியாவின் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் இரயிலான ஊட்டி மலை இரயிலேதான். இதில் பயணம் செய்வதே ஒரு உற்சாகம் தான். அழகு கொஞ்சும் ஊட்டியை இரசித்து ருசித்து பயணம் செய்யலாம். வாங்க சீக்கிரமா ஏறிக்குவோம் இல்லனா சீட்டு கிடைக்காது...

******************************************************************


******************************************************************



******************************************************************


********************************************************

0 comments: