அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 11, 2009

போலி உமரும் - உளறல்களும்... ஆதாரம் எங்கே????????

இப்பதான் ஒரு கட்டுரையை படிச்சேன் அதாவது போலி உமரும் - உளறல்களும்... அப்படின்னு

ஆமாய்ய அவரு போலிதான்னு வைச்சுக்கோ சரி அவரு எந்த தளத்தில எழுதினாருன்னு நீங்க‌ ஒரு லிங்க் தரவேண்டியதுதானே அதுதானே வலைதளத்திலிருந்து ஒரு விசயத்தை மேற்கொள் காட்டும்போது கடைபிடிக்கவேண்டிய உலக நியதி. இந்த ஒரு விசயமே போதுமே யாரு பயப்படுகிறார்கள் என்று.. சகோதரரே முதலில் தொழில் தர்மம் என்று ஒன்று உண்டு. அதை கடைபிடிக்கவேண்டும். உங்களால் போலி என்று அழைக்கப்படும் உமர் அவர்களின் கட்டுரையில் எதற்காவது ஆதார லிங்க் தராமல் இருக்கிறாரா? உண்மையான(???) நீங்களோ அவரின் கட்டுரையை குறிப்பிடும்போது எதற்கும் அதற்கான லிங்க் தருவதில்லையே. இதை வலைதள சகோதரர்கள்தான் நிதானிக்கவேண்டும்.

Source :போலி உமரும் - உளறல்களும்...
http://christianpaarvai.blogspot.com/2009/02/blog-post.html
http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
http://abunoora.com/

1 comments:

ABU NOORA said...

எருக்கை நாற்றமடிக்கும். எனவே என்ன செய்யலாம் என்று சொல்லிக்கொடுப்பதே போதுமானது. அதைவிடுத்து ஒவ்வொருவருடைய மூக்கிலும் அதை நுழைக்கவேண்டியதில்லை.

உமர் என்பவர் அப்படி எழுதினாரா? இல்லையா?

எழுதினார் என்றால் ஆதாரம் தேவையில்லை. அப்படி எழுதவில்லை என்றால் அதை உமர் சொல்லட்டும்.

அப்புறம்

//போலி என்று அழைக்கப்படும் உமர் அவர்களின் கட்டுரையில் எதற்காவது ஆதார லிங்க் தராமல் இருக்கிறாரா?//

என்பதிலிருந்தே உமர் எங்கு எழுதி வைக்கின்றார் என்று தெரிந்திருக்கும். பயமாவது மண்ணாங்கட்டியாவது......

Abu