அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 16, 2008

பிரியங்காவும் தண்டனை கைதி நளினியும் சிறையில் சந்திப்பு : இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் : சிபிஐ முன்னால் இயக்குனர் கார்த்திகேயன்

.
உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசியது உண்மை என்று முன்னாள் பிரதமரின் மகள் பிரியங்கா வதோரா கூறியிருக்கிறார். (புதுடெல்லி, ஏப். 15:)
.
உணர்ச்சிகரமாக நடந்த இந்த சந்திப்பின் போது தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்ட தற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை நளினியிடம் பிரியங்கா வதோரா கேட்டிருக்கிறார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு (அவரின் 5 வயது மகளை கருத்தில் கொண்டு)சோனியாகாந்தி விடுத்த கோளை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. தற்போது தாய்க்கும் ஒரு படி மேலாக கொலையாளியை மகள் நேரில் சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




நளினியை ராஜீ"வ்காந்தியின் மகள் பிரியங்கா வதோரா அண்மையில் வேலூர் சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். கடந்த மாதம் 19ம் தேதி வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு பிரியங்கா வழிபாடு நடத்தச் சென்றார். அப்போது நளினியுடனான பிரியங்காவின் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

இந்த சந்திப்பை குறித்து ராஜிவ் கொலையை விசாரித்த முன்னால் சி பி ஐ டைரக்டர் கூறும்போது இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் என்றார்.

Priyanka visit a positive development: Kaarthikeyan

VELLORE: The former Central Bureau of Investigation Director, D.R. Kaarthikeyan, has termed the meeting of Priyanka Vadra with life convict Nalini at the special prison for women at Vellore a "positive development."

"I am not surprised at her visit. You cannot live with hatred forever. It was her mother [Sonia Gandhi] who made efforts to commute Nalini's death penalty to life sentence. I look at it positively," he told The Hindu on Tuesday.

Mr. Kaarthikeyan, who led the Special Investigation Team that probed the Rajiv Gandhi assassination case, said prison was a place to reform. "While in our custody during investigation, many of those accused in the case regretted their act. Though a few said he was responsible for the Indian Peace Keeping Force operation in Sri Lanka, a majority of others expressed regret," he said.

He said he had great respect and admiration for Rajiv Gandhi as a charismatic leader known for his compassion and culture.

http://www.hindu.com/2008/04/16/stories/2008041655741200.htm

0 comments: