அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 17, 2008

இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர் தோட்டத்தைப்பார்க்க ஆசையா????? வாங்க பார்ப்போம்

இந்தியாவின் காஷ்மீரில் அழ‌கு கொஞ்சும் துலீப் தோட்ட‌த்தை அமைத்துள்ள‌து அம்மாநில‌ அர‌சு. பார்ப்ப‌த‌ற்கு மிக‌வும் கொள்ளை அழ‌காக‌ காட்சிய‌ளிக்கும் இந்த‌ தோட்டம் த‌ற்போது அநேக‌ வெளிநாட்டு ப‌ய‌ணிய‌ரும் வ‌ந்து ர‌சித்து செல்லும் இட‌மாக‌ மாறியுள்ள‌து. இவ்வ‌ழ‌கை நாமும் க‌ண்டு ர‌சிப்போமா!!!(நேரில‌ இல்லைங்க‌)

(கண்ணைப்பரிக்கும் இம்மலரை வீடியோவில் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்
http://christhunesan.blogspot.com/2008/04/blog-post_432.html )


A Kashmiri gardener works among tulips growing in a field at Siraj Bagh, on the outskirts of Srinagar, 07 April 2007.  Some 360,000 tulips have started blooming in the fields outside the summer capital of Jammu and Kashmir, in Asia's largest tulip garden, carrying with them iresidents hopes that the array of petals will lure tourists back to a land torn by years of separatist violence.  Some 400,000 domestic and foreign tourists visited Kashmir in 2006 From Getty Images by AFP/Getty Images.

0 comments: