அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 27, 2008

சரப்ஜித் சிங்கை விடுதலையை எதிர்த்து பாகிஸ்தான் மாணவர் அமைப்பினர் போராட்டம்.. எங்கே மனித நேயம்....

உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் பாகிஸ்தான் சிறையில் வாடும் தூக்கு தண்டனை எதிர் நோக்கியுள்ள இந்தியாவின் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்யவேண்டும் எனகோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரின் தண்டனை ரத்து செய்யப்படும் நாளை  உலக மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ள இந்நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மாணவர் அமைப்பு அவரின் விடுதலையை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் அவரை விடுதலை செய்யக்கூடாது. அவ்வாறு விடுதலை செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
 Sarabjit Singh
நம் இந்தியர் செய்யாத தப்புக்கு ஏற்கனவே மிகப்பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார். தயவு செய்து அவர் விடுதலையாகி தாயகம் திரும்பும்படி இறைவனிடம் நாம் ஒருமித்து மன்றாடுவோம்
 
 
Amidst appeals for clemency for Sarabjit Singh by his family and human rights activists, hundreds of students in this Pakistan city took to the streets demanding that the Indian death row prisoner should not be pardoned.

The students marched in the city on Friday and sought withdrawal of all official moves to pardon Sarabjit, sentenced to death for alleged involvement in the 1990 blasts in Punjab province. They also said he should not be made a ''hero''.

The demonstrators termed former Pakistani human rights minister Ansar Burney, who has sent a mercy petition on behalf of Sarabjit to President Pervez Mushrraf, an ''Indian agent'', The News daily reported on Saturday.

The students said if Sarabjit is released, they would launch a joint movement against the government.
.......
 

0 comments: