அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 24, 2008

இறைவனின் சன்னிதான‌த்தில் கோபம் கொண்டதேன்??? தரிசிக்க வந்தவர்களையும் கொன்றதேன் யானையே???? (படத்துடன்)

 திருச்சூர்: திருச்சூர் அருகே நடந்த கோயில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்தது. அது தாக்கி மிதித்ததில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது இரிஞாலகுடா. இங்குள்ள கோயிலில் தற்போது திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவில் பங்கேற்ற உன்னிக்கிருஷ்ணன் என்ற யானைக்கு திடிரென மதம் பிடித்தது
 
 
 

 

 
 
கோயிலில் இறைவனை தரிசிக்க சன்னிதானம் வந்த பக்தர்களை மதபிடித்த யானை மிதித்து கொன்று தன்னுடைய கோபத்தை தனித்துகொண்டது. இனிமேல் இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு.

1 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
யானைக்கு ஒரு நாளும் திடீரென மதம்
பிடிப்பதில்லை. அந்த மதத்தைக் கவனத்திலெடுக்காததால் இக் கதி.
மதம் என்பது யானைக்கு காதல் அறிகுறி..அதுக்கு வடிகால் அமைத்துக் கொடுத்தால் சிக்கல் இல்லை. இல்லையே என்ன?? காவல் போட்டாலும் அது தன் குணம் காட்டும்.
யானைகளைக் காட்டில் வாழவிடுங்கள்.
கோவிலுகேன் யானை...