அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 14, 2010

புர்கா ஆடைக்கு தடை

பிரான்ஸ் நாட்டில் "பொது இடங்களில் " இஸ்லாமிய பெண்கள் முகத்தை முடும் புர்கா ஆடையை அணிய தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒட்டெடுப்பு அவர்களின் பாராளமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மீறும் பெண்களுக்கு 185 டாலர் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் தீவிரவாதிகள் காவல்துறையினரின் கண்காணிப்பையும் மீறி தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவும் அவர்களை அடையாளம் காணவும் தடை சட்டம் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. முகத்தை மூடி நடமாடுவதால் அவர்கள் தீவிரவாதிகளா? அல்லது பொதுமக்களா? என அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாம். தீவிரவாதிகளால் செய்யும் இப்படிப்பட்ட காரியங்களால் அவர்கள் மதத்தை சார்ந்த பெண்களுக்கே அது எதிராக அமைந்துவிட்டது.

France Burqa Ban:Islamic Veils Banned in France – The French Parliament has approved a ban on wearing burqa-style Islamic face veils, according to reports that were released on Tuesday. The ban was made in an effort to protect French values that have disconnected many in the huge Muslim community that exists within France.
Many have said that the law should not be passed because it is prejudice. Lawmakers in the country have said that they can see why someone would believe that it is prejudice, but that they are passing the law for reasons other than race.

In the National Assembly that took place on Tuesday, there were 335 votes for the bill and just one against it. The main opposition group, the Socialist Party, walked in and for the most part refused to vote, even though many of them support the ban. Some inside the party have voiced an issue with where within the country the ban would be enforced.

Discussions regarding the face veil have dragged on for over a year, after Sarkozy said in June of 2009 that the religious garments were "not welcome" in France. Politicians have argued on both sides of the ball, but it appears that most of them agreed on the ban and were able to easily pass the bill.
The legislation would forbid face-covering Muslim veils in all public places in France, and would result in a $185 fine if they are worn. The individual also may be required to attend citizenship classes.

http://www.newsopi.com/world/france-burqa-banislamic-veils-banned-in-france/3036/






விடியோவில்

0 comments: