அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 11, 2008

உணவை ஊட்டிவிடுவது அம்மா....யில்லையிங்க இது ரோபோ...

இந்த படத்தை பாருங்க. நீங்ககூட அவ்வளவு அழகா ஊட்டி விடமாட்டிங்க.. வேலைக்கு செல்லும் பெண்களே இனி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட முடியலையேன்னு கவலைபடாதீர்கள் உங்களின் கஷ்டத்தைபோக்கவே ஜப்பான் விஞ்ஞானிகள் புதுவகை ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
 
 

Japan's Health Minister Yoichi Masuzoe (R) tries on a robot "My Spoon" during a demonstration of health care robots in Tokyo on November 10, 2008. "My Spoon" developed by Japan's Secom is designed to help disabled people eat meals with joystick for controls using one's jaw, hand and feet. From Getty Images by AFP/Getty Images.

இது என்ன பார்க்கிறீங்களா இந்த ரோபோக்கு  பேரு ஸ்பூனுங்க வெறும் வாயைமட்டும் திறந்தால் போது மீதியெல்லாம் அதுவே செய்துடுங்க. ஆனா சாப்பிடறத நாம்தான் செய்யவும்.
 
ஒரே ஒரு வேலையை மட்டும் இது செய்யாதுங்க அது என்னன்னு கேட்கறீங்களா இந்த‌ இயந்திர‌ ம‌னித‌ன் சாப்பாட்டை ம‌ட்டும்தான் ஊட்டிவிட‌முடியும் ஆனா அன்பை ஊட்ட‌தெரியாதுங்க‌ அத நாம‌தான் செய்ய‌னும்.....
 
கிறிஸ்துநேசன்
 
 
 

0 comments: