சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்
//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்
ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!
புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?
A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).
Source: http://en.wikipedia.org/wiki/Burqa
Headscarves
are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.Source : http://en.wikipedia.org/wiki/Headscarf
அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .
அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்
1 கொரிந்தியர் 11:5 | ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. |
1 கொரிந்தியர் 11:6 | ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். |
http://sathyavaan.blogspot.com/2008/03/blog-post_28.html
0 comments:
Post a Comment