அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 1, 2008

இஸ்லாத்தில் பெண் உரிமையை விவாதித்த மாணவருக்கு மரண தண்டனை

பொதுவாக இஸ்லாமில் கருத்து சுதந்திரமோ அல்லது பெண்ணுரிமையோ அல்லது மனித உரிமைகளோ கிடையாது என்பது பரவலாக எல்லொருடைய குற்றசாட்டாக இருந்தது. அங்கு அன்பு என்பதிற்கு இடம் கிடையாது மாறாக அதிகாரமும் அடிமைதனமும் தான் உள்ளது என்பது பெரும்பாலவர்களுடைய கருத்தாக இருந்தது இது உண்மை தான் என்பதிற்கு அடையாளமாக் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கிறது

தற்போதும் ஆப்கானிஸ்தானில் பெண் உரிமையை விவாதித்த ஒரு மாணவருக்கு மரண தண்டனை விதித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று மனிதநேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.











Perwiz Kambakhsh

ஆப்கானின் வடக்கேயுள்ள மசாரே ஷெரிப் நகரில் பல்கலைக் கழகம் ஒன்றில் பத்திரிகை இயல் படித்து கொண்டிருந்த பர்வேஸ் கம்பக்ஷ் தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்களிடம் இனையத்தளத்திலிருந்து சில இஸ்லாமிய சம்பந்த‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளை(மனித உரிமைகளுக்கு எதிராக‌ உள்ள‌) எடுத்து வினியோகித்தார். அதில் பெண்கள் குறித்த இஸ்லாமிய அணுகுமுறை பற்றி அந்த கட்டுரை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இது இஸ்லாமை அவ‌ம‌தித்தாக‌ கூறி 3 மாத‌ங்க‌ளுக்கு முன் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ அவ‌ருக்கு த‌ற்போது ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து


இது இஸ்லாமில் ம‌னித‌ உரிமைக‌ளோ பெண் உரிமைக‌ளோ ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து என்ப‌திற்கு ஒர் சாட்சியே என்று ம‌னித‌ நேய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் க‌ருதுகின்ற‌ன‌ர். இப்படிப்பட்ட நிலை என்று மாறுமோ என்று கவலைகொண்டுள்ளனர்


ந‌ன்றி :
http://mulaggam.com/?p=2769

http://in.tamil.yahoo.com/News/International/0801/23/1080123048_1.htm

http://www.hindu.com/2008/01/31/stories/2008013154661400.htm

http://www.dailytimes.com.pk/default.asp?page=2008%5C01%5C31%5Cstory_31-1-2008_pg4_12

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=507