தயவு செய்து இதை கேட்பதோடு மட்டும் நிறுத்திகொள்ளுங்கள். ஆமா அது அவங்க வழி அவங்கவேன அப்படி போகட்டும். எனெனில் பரிசுத்த வேதாகமம் மனைவியை குறித்து சொல்லும்போது கணவனும் மனைவியும் ஒரே சரிரமாயிருக்கிறார்கள் என்கிறது. நம்மை நாம் எப்படி கவனித்துகொள்கிறோமோ அப்படியே நம் வாழ்க்கை துணையையும் நடத்தவேண்டும்