அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label மதகுரு. Show all posts
Showing posts with label மதகுரு. Show all posts

May 4, 2008

உங்க மனைவியை எப்படிங்க அடிப்பது இதோ ஒரு மதகுருவின் ஆலோசனையை கேளுங்கள்(அதோடு நின்று விடுங்கள்)

தயவு செய்து இதை கேட்பதோடு மட்டும் நிறுத்திகொள்ளுங்கள். ஆமா அது அவங்க வழி அவங்கவேன அப்படி போக‌ட்டும். எனெனில் பரிசுத்த வேதாகமம் மனைவியை குறித்து சொல்லும்போது கணவனும் மனைவியும் ஒரே சரிரமாயிருக்கிறார்கள் என்கிறது. நம்மை நாம் எப்படி கவனித்துகொள்கிறோமோ அப்படியே நம் வாழ்க்கை துணையையும் நடத்தவேண்டும்