அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label வயது. Show all posts
Showing posts with label வயது. Show all posts

February 16, 2009

காலம் கெட்டு போச்சுங்க. 13 வயதில் சிறுவன் தந்தையானான்



இந்த விடியோவை பாருங்க. யாரையும் இந்த காலத்தில் நம்பமுடியாதுங்க. வெறும் பதிமுன்று வயதான சிறுவன் 15 வயதான சிறுமியின் மூலமாக குழந்தையை பெற்றுகொண்டான். எங்கும் அங்கிரமம் பெருகிவிட்டதைதான் இது காட்டுகிறது. பதிமூன்று வயதென்பது நம்மூர்ல எட்டாம் வகுப்பு படிக்கிற மாணவ பருவம். இந்த வயதிலையே இப்படி வரம்பு மீறி நடக்கிறான் என்றால் பார்த்துக்கோங்க. குழந்தை பிறந்ததினால் விஷயம் வெளியே வந்துள்ளது. இல்லையானால்..... அப்பப்பா இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் உலகெங்கும் நடக்குதோ.. இந்தியாவில் சிறுமிகளிடம் சில்மிசம் செய்த பெரியவர்களை தான் இதுவரை நாம் கேள்விபட்டுகொண்டிருக்கிறோம். இனி இப்படிப்பட்ட செய்திகள் வருமோ என்ற அச்சம் தான் மேலோங்கியுள்ளது. அப்படிஎதுவும் நடைபெறக்குடாது என்பது தான் அனைவரின் விருப்பாமாக இருக்கிறது. எல்லாவற்றிலும் அளவுக்கு மீறி தெரிந்துகொள்வதும் ஆபத்தில்தான் போய் முடியுமோ?????


The Sun shows 13-year-old Alfie with daughter Maisie and the baby's mother Chantelle Stedman, bottom ரிக்த்ட்