அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label புத்தாண்டு. Show all posts
Showing posts with label புத்தாண்டு. Show all posts

December 31, 2008

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்


உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைவருக்கும் வருகிற புத்தாண்டு மகிழ்ச்சியின் ஆண்டாக அமையட்டும். அனைத்து வளங்களும் பெருகட்டும். இறைவனின் ஆசி எப்போதும் உண்டாகட்டும்.



உண்மையை தேடுவோம் பொய்களை களைவோம் மனித நேயம் காப்போம்மனிதர்களை நேசிப்போம்



தேவைகளில் இறைவனை சார்ந்து நிற்போம்
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.



இறைவனின் கதவை அனுதினமும் தட்டுவோம் அவரிடம் நமக்காக வேண்டுதல் செய்வதை குறைத்து மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வோம்