அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label பந்த். Show all posts
Showing posts with label பந்த். Show all posts

July 7, 2008

க‌ட‌வுளுடைய‌ சொந்த‌ நாடு கேர‌ளா!!!!!!!இனி????? (3)வீடியோ

கேரளாவில் நடந்த ஒரு ஹர்த்தாலில் நடந்த ஒரு அராஜகத்தைப் பாருங்கள். ஒரு தனியார் தொலைக்காட்சியில் அந்த சம்பவம் அப்படியே படம்பிடிக்கப்பட்டுள்ளது. பெண்களை மதிக்கிற கட்சியாம் அந்த கட்சி ஆனால் பெண்களை எப்படி நடத்துகிறார் என பாருங்கள். ஏதோ காமிராவில் பதிவானதினால் நமக்கு தெரியவருகிறது. பதிவு செய்யாத சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.... ம்ம்ம் ( நம்மால் ம் கொட்டத்தானே முடியும்..)

அழகு நிறைந்த இந்த கேரளம் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளால் அழிந்துவிடாமலிருக்க் நாம் இறைவனிடம் மன்றாடுவதைதவிர வேறுவழி யில்லை.

நன்றி.