அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label கொலைமிரட்டல். Show all posts
Showing posts with label கொலைமிரட்டல். Show all posts

July 7, 2010

விசாரணை நடத்தும் காவல் துறையினருக்கு கொலைமிரட்டல்

கேரளாவில் பேராசியர் மீது நடந்த கொலைவெறிதாக்குதலை நடத்திய பாப்புலர் பிரண்ட் என்ற அமைப்பு அதை விசாரிக்கும் காவல் துறை கமிஷருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதுதான் இந்த வீடியோ. அப்ப யார் தான் அவர்களிடமிருந்து நம்மை காப்பது???