அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label குண்டு. Show all posts
Showing posts with label குண்டு. Show all posts

February 10, 2009

தண்ணீர் குண்டு என்றால் அது இதுதான்

எத்தனையோ வகைவலையான வெடிகுண்டுகளை கேள்விபட்டிருக்கிறோம். ஆனா தண்ணீர் குண்டு அதுவும் ஹெலிகாப்டரில் சென்று வீசுவதை கண்டிருக்கிறீர்களா? அது இதுதான் குண்டுவீசின இடம் ஆஸ்திரேலியாவில் காரணம் அங்கு ஏற்பட்ட தீ தான் காரணம். அந்த ஊரே பற்றி எரிகிறது அதை அணைக்கதான் இந்த தண்ணீர் குண்டு பயன்படுத்தபடுகிறது.