அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label கிறிஸ்தவ். Show all posts
Showing posts with label கிறிஸ்தவ். Show all posts

August 26, 2008

இது நியாயமா???? இது நியாயமா???? மனசாட்சியை தொட்டு சொல் இது நியாயமா??????


ஒரிசாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவாக்களின் கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல்.

காரணம் என்னவாம் மாவோ தீவீரவாதிகளால் வி எச் பி தலைவர்கள் கொல்லப்பட்டதுதானாம். இப்படுகொலைகளை நாமும் ஆதரிக்கவில்லை. வருந்துகிறோம். இப்படிப்பட்ட கோழைதனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆனால் அதற்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் சிறுபான்மை கிறிஸ்தவ்ர்களுக்கெதிராக நடக்கும் கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது வரை இரண்டுபேரை கொலை செய்துள்ளனர். இதில் ஒருவர் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஆவார். இங்கு சிறுபான்மை கிறிஸ்தவ்ர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அரசாங்கமும் தகுந்த நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை. இறைவன் தான் நியாயம் செய்யவேண்டும். அங்கு அமைதி நிலவ இறைவனிடம் இறைஞ்சுவோமா?? இதை கண்டித்து உங்களுடைய தளத்திலும் உங்கள் கண்டனத்தை தெரிவிக்கலாமே....




Firefighters douse the flames at an orphanage at Khuntpalli village in Orissa where protesters burnt alive a 20-year-old woman.

Orissa: 2 arrested for VHP leader's killing


: VHP activists burn tyres and clash with police during a protest against the killing of Swami Laxmananand in Bhubaneshwar on Sunday.-PTI