அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label இரத்தங்கள். Show all posts

January 27, 2009

இலங்கை இராணுவத்தின் கோழை தாக்குதல்

எத்தனை இரத்தங்கள் சிந்தப்பட்டாச்சு ஆனா இன்னும் நிம்மதி மூச்சு எங்க தமிழ் மக்களுக்கு இல்லையே பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதை தட்டி கேக்க, எதிராக குரல் கொடுக்க உலகமே முன்வரும்போது இந்த தமிழனின் உயிரை பறிக்கும் இலங்கை இராணுவத்தின் கொடுமையை தட்டிகேட்க ஒரு நாதியும் இல்லையே????
போதும் போதும் இத்துடன் நிறுத்திக்கொள் இலங்கை இராணுவமே இன்றே நீ மனந்திரும்பு இல்லையானால் அதுவே உனக்கு சாபாமாகவே மாறும். ஆம் அப்பாவி தமிழனின் இரத்தம் நிச்சயமாய் இறைவனிடம் முறையிடும். இறைவன் சும்மா இருப்பாரா?? வேண்டாம் வேண்டாம் விட்டுவிடு வீணாக நீ சாபத்தை சுமப்பானேன்???

**********************************************