அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 12, 2010

லவ் ஜீகாத் - 'Love jihad' (வீடியோ )

இந்த லவ் ஜீகாத்தை செய்தி நிறுவனங்களும் ஆராய்ந்து அப்படி நடந்து கொண்டிருப்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர் .அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற்வும் முயற்சி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது காதல் என்ற வலையை வீசி அதன்மூலம் மதம் மாற்றுவது என்பதும் இதை ஒரு இயக்கமாக நடத்துவதும் கவலையளீப்பதாக உள்ளதாக அனைவரும் கருதுகின்றனர்.




2 comments:

Anonymous said...

மதம் மாற்றாது - எந்த கிறிஸ்துவராவது தன் வேறு மத துணையை மணந்து கொள்கிறாரா. லவ் ஜிகாத் பற்றி நீங்கள் பேசுகிறிர்களா.

christhunesan said...

எத்தனையோ கிறிஸ்தவர்கள் திருமணத்திற்காக வேறு மதத்திற்கு மாறினவர்களும் உண்டு. இது எல்லா மதங்களிலும் நடப்பது உண்டு. ஆனால் அதையே ஒரு இயக்கமாக கிறிஸ்தவத்திலோ அல்லது இந்து மதத்திலோ நடத்துவது இல்லை. இதற்காக பயிற்சியும் கொடுப்பது இல்லை. அப்படியானால் ஒரு இயக்கமாக இதை ஆரம்பித்து அதற்காக இளைஞர்களுக்கு பயிற்சியும் கொடுப்பவர்களை என்ன வென்று சொல்லுவீர்கள்... சொல்லுங்கள். நீங்கள் ஒரு நடுநிலையாளாராக இருந்தால்... நன்றி