அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 17, 2010

பாப்புலர் பிரண்டின் சுதந்திரதின அணிவகுப்புக்கு தடை

பாப்புலர் பிரண்ட் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் பகுதியில் நடந்த இருந்த சுதந்திர தின அணிவகுப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அந்த பகுதி மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து போட்டுள்ளார். இந்த மாத துவக்கதில் ஒரு பேராசியரியரின் கையை துண்டித்து தங்களுடைய தண்டனையை நிறைவெற்றியிருந்தனர். இதை தொடர்ந்து காவல் துறை அவர்களின் அலுவலகத்தில் நடத்திய அதிரடி ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினதை தொடர்ந்து அவர்களின் இந்த அணிவகுப்பை தடைசெய்யும்படி காவல்துறை கோரியிருந்தது. அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தடை இந்தியா எங்கும் வரும் என அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

Kochi (IANS)- A march by radical Muslim group the Popular Front of India (PFI) Aug 15 has been banned by the authorities in Aluva town of Kerala's Ernakulam district.

The ban order was signed by the Ernakulam additional district magistrate based on intelligence inputs warning of law and order problems if the march is allowed.

The PFI is scheduled to hold Freedom Marches on the Indian independence day in seven cities in the state. The ban covers only the march in Aluva.

In previous years, the PFI march attracted hundreds of its cadres. The group is influential in areas dominated by the Muslim community.

Seven PFI activists were arrested for allegedly chopping off the right palm of T.J. Joseph, a Malayalam professor at Thodupuzha New Man College, for preparing a question paper with derogatory references to the Prophet July 4.

Meanwhile, PFI general secretary T. Abdul Hameed said the group will take legal steps against the ban.

5 comments:

நெருப்பு.... said...

வரவேற்கப்பட வேண்டிய தடை.

christhunesan said...

தங்களின் இந்திய உணர்வுக்கு நன்றி

Robin said...

இந்தியாவை தலிபான்மயமாக்க அனுமதிக்கக் கூடாது.

மகாராஜா said...

நீங்கள் இந்தியாவை கிருஸ்துவ நாடக ஆக்காமல் இருந்தால் சரி.

christhunesan said...

//நீங்கள் இந்தியாவை கிருஸ்துவ நாடக ஆக்காமல் இருந்தால் சரி.//

மகாராஜா நீங்கள் இன்னும் கிறிஸ்தவராக மாறவில்லையல்லவா.. அதனால் பயப்படவேண்டாம்.