அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 19, 2010

செக்ஸ் தளங்களை பார்வையிடுவதில் முன்னோடி நாடு

ரொம்ப மத நம்பிக்கை நிறைந்த நாடு. அங்கு ஆபாசமாக படங்களை சினிமா தியேட்டர்களில் காட்டினால் தண்டனை(மரண தண்டனைவரை உண்டு). அங்குள்ள மத தீவிரவாதிகள் தங்கள் மத சட்டப்படி தான் நடக்கவேண்டும். எங்கும் பெண்கள் ஆண்களுக்கு முன்பாக முழு உடலையும் மறைக்கும் ஆடைகளைதான் உடுக்க வேண்டும், எங்கும் கவர்ச்சி இருக்கக் கூடாது மேலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இப்படிதான் ஆடை உடுத்தவேண்டும் என இப்படி பலப்பல கட்டுபாடுகளை விதித்துள்ள ஒரு நாட்டில் தான் ஒரு இப்படிப்பட்ட அதிர்ச்சி தகவல். அதாவது... எழுதவே கஷ்டாமாக உள்ளது.... கூகுலின் சர்வேப்படி அதிகமாக செக்ஸ் தளங்களை தேடினதில் பாகிஸ்தான் தான் உலகில் முதலிடத்தில் உள்ளதாம். குழந்தை செக்ஸ், கற்பழிப்பு, விலங்குகளுடன் செக்ஸ்... இன்னும் இதுபோன்ற பலப்பல வெப்சைட்டுகளை கூகுலில் தேடினதில் இவர்களுக்குதான் முதலிடம் கொடுத்துள்ளனர். பராவாயில்லை. இதில் இவர்கள் முதல் மார்க் எடுத்து உலகில் first rank வாங்கி பாஸாகிவிட்டார்கள். வெரும் கட்டுபாடுகள் மனிதனை மாற்றுமா என்பதை உலகம் யோசிக்கவேண்டும். வாய்ப்பு கிடைக்காதவரை கட்டுபாட்டை ஏற்றுகொண்டு வெளியே யோக்கியன் போல பேசினவர்கள் வாய்ப்பு கிடைத்தபோது யாரும் நம்மை பார்க்கவில்லை என்று தெரிந்ததும் அந்த கட்டுபாட்டை மீறுகிறான். இதுதான் உண்மையான கடவுள் பயமா??????

Islamabad: Pakistan may well be named as 'Pornistan' after search trends thrown by Google indicate that it is the world leader in porn searches.

Pakistan - the land of the pure where websites get banned for showing offensive and blasphemous material at the drop of the hat, has been ranked as the top country for searching sex-related terms, according to a Fox News report.

"So here's the irony: Google ranks Pakistan No. 1 in the world in searches for pornographic terms, outranking every other country in the world in searches per person for certain sex-related content," the report reads.

"Pakistan is top dog in searches per-person for 'horse sex' since 2004, 'donkey sex' since 2007, 'rape pictures' between 2004 and 2009, 'rape sex' since 2004, 'child sex' between 2004 and 2007 and since 2009, 'animal sex' since 2004 and 'dog sex' since 2005, according to Google Trends and Google Insights, features of Google that generate data based on popular search terms."
Share on Twitter
Share on Social
Gmail Buzz
Print


The country also tops - or has been No.1 - in searches for "sex," "camel sex," "rape video," "child sex video" and some other unprintable searches.


Read more at: http://www.ndtv.com/article/world/pornistan-pak-leads-searches-for-porn-sites-37665?cp

5 comments:

அ.முத்து பிரகாஷ் said...

இஸ்லாத்தின் இஸ்லாமியர்களின் யோக்கியதை வெளிச்சத்திற்கு வந்துள்ளது ...அவ்வளவு தான் ..!!!

தனி காட்டு ராஜா said...

இது ஒன்றும் அதிசயமாக தோன்ற வில்லை எனக்கு .....
எங்கே அடக்க படுகிறதோ ..அங்கே தான் வெடித்தெழும்....
என் கணிப்பு படி Top -5 க்குள் நம் நாடு கண்டிப்பாக இருக்கும்...கொஞ்சம் விசாரித்து சொல்லுங்க தல ....

கண்டிப்பா இதை படிங்க ...http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

christhunesan said...

கருத்துக்கு நன்றி நியோ மற்றும் தனிகாட்டு இராஜா. அடிக்கு பயந்து கடவுளுக்கு பயப்படுவதைவிட அன்பினாலே கடவுளுக்கு பயப்படுவதே மேல் என்பதே என் கருத்து

Anonymous said...

ஆபாச தளங்களை பார்ப்பதில் அந்த இஸ்லாமிய நாடு முன்னணியில் இருக்கலாம். ஆனால் ஆபாச தளங்களை தயார் பண்ணுவதில் முன்னணியில் இருப்பது மேற்குலக கிறித்துவ நாடுகள். மொபைல் இணையத்தின் வழியாக ஆபாச தளங்கள் ஊடாக கிறிஸ்தவம் பரப்பபடுவதை தாங்கள் அறிவீர்கள் தானே.

christhunesan said...

கிறிஸ்துவுக்கு பயப்படாத (பயன்படாத)மக்கள் மூலமாகவும் ஆபாச தளங்கள் தயார் செய்யப்படுவது என்பது உண்மைதான். அவர்களின் முன்னோர்களுக்கு இருந்த பக்தி அவர்களுக்கு அடுத்த தலைமுறைகளில் இல்லாமல் போனது வருந்தத்தக்கது. ஆனால் அதற்காக தங்கள் பெண்களை மிகவும் கட்டுப்பாட்டாக நடத்தும் (நடத்த சொல்லும்) ஒரு மதத்திலிருக்கும் ஆண்கள் அதையே இணைய தளத்தில் வழியாக ரசிப்பதை போலி வேசம் என்று தான் கூறுகிறோம்