அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 6, 2010

கேரளாவில் முஸ்லீம் மதவெறியர்களால் கல்லூரி பேராசிரியரின் கை துண்டிப்பு

 

 

கேரளாவில் இஸ்லாமிய தலைவரை கிண்டல் செய்ததாக சொல்லி நேற்று முந்தினம் பாப்புலர் பிரண்ட் என்ற இஸ்லாமிய குழுவினர் அதற்கு காரணமான கல்லுரி பேராசியர் டி.ஜெ.ஜோசப் என்பவரின் கையை துண்டித்தனர்.

 

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த காரணத்தினால் கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்ப்ட்டதுடன் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை கையில் எடுத்துகொண்டு இப்படி காட்டு மிராண்டிதனமாக (தாலிபான் ஸ்டைலில்) செயலில் ஈடுபட்டுள்ளனர். இதை அனைத்து கட்சினரும் அனைத்து அமைப்பினரும் கடும் கண்டனம் செய்துள்ளனர்.
 

 
 
 
 
 
 
 
 

THIRUVANANTHAPURAM, India - Two Indian men were arrested on Monday over an attack on a college teacher who had his hand cut off for setting an exam question that allegedly insulted Muslims, police said.

T. J. Joseph, 52, had his right arm severed at the wrist as he was returning home from church with his mother and sister on Sunday, and has since undergone an operation to have the limb sown back on.

Joseph, a lecturer at a private Christian-run college in the southern state of Kerala, has been on bail since April after being arrested over a question in internal exams that some Muslim groups claimed included an insulting reference to the Prophet Mohammed.

"An eight-member gang blocked his vehicle and chopped off his right arm," B. Sandya, inspector general of the local police told AFP. "It was a planned operation. We suspect a radical Muslim group who targeted him before."

Sandya said police had traced the attackers' vehicle and made two arrests.

Five doctors worked for 16 hours to re-attach Joseph's hand, but the outcome of the operation was uncertain.

In the Kerala assembly, state home minister Kodiyeri Balakrishnan described the attack as "Taliban-type" and "barbaric".

Joseph's school, Newman College, has declined to reveal the precise nature of the exam question behind the dispute to avoid further inflaming inter-religious tensions. -AFP

1 comments:

Robin said...

இஸ்லாமிய மதவெறியர்கள் இந்தியாவை தலிபன்மயமாக்குவதை அனுமதிக்கக்கூடாது.