அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 8, 2010

என்னை வெட்டினவர்களை நான் மன்னிக்கிறேன். கல்லூரி பேராசிரியர்(விடியோ)

பல்கலைக்கழகத்தின் பாடதிட்டத்தில் உள்ளதையே நான் கேள்வி தாளில் சேர்த்திருந்தேன். யாருடைய மனதையும் நான் புண்படுத்தும் நோக்கத்தில் அதை சேர்க்கவில்லை. தவறாக எதையும் நான் செய்யவில்லை. அதேநேரம் என்னை வெட்டின பாப்புலர் பிரண்ட் என்ற (தீவிரவாத) முஸ்லிம் அமைப்பை சேர்ந்த சகோதர்களை நான் மன்னிக்கிறேன் என்று பாதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் கூறியுள்ளார். இவர் விரைவில் குணமடைய இறைவனிடம் இறைஞ்சுவோம்

4 comments:

Robin said...

// என்னை வெட்டின பாப்புலர் பிரண்ட் என்ற (தீவிரவாத) முஸ்லிம் அமைப்பை சேர்ந்த சகோதர்களை நான் மன்னிக்கிறேன் என்று பாதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் கூறியுள்ளார்.// இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான்.

Robin said...

ஒரிசாவில் குழந்தைகளோடு உயிரோடு எரிக்கப்பட்ட மிஷனரி கிரகாம் ஸ்டைன்ஸ் அவர்களின் மனைவி கிளாடிஸ் சொன்னது இது:

The 57-year-old widow said she has no “bitterness or ill-feeling towards the killers of her husband”. “I have forgiven Dara. With forgiveness comes healing. If we don’t forgive, we become bitter. When we forgive, there is no bitterness and we live our lives,” she told The Indian Express over phone from her Baripada home. “Of course I miss my husband, his love. My daughter would very much love to have her father back. But one thing is for sure: we are going to meet in heaven. That thought gives me solace.”

http://www.indianexpress.com/news/ive-forgiven-dara-gladys/414604/

christhunesan said...

சரியாக சொன்னீர்கள் சகோதரரே.. இந்த உலகில் பகைவர்களையும் மன்னிக்கக்கூடிய அன்பு கிறிஸ்துவிடம் மட்டுமே உள்ளது.. அவரை பின்பற்றுகிறவர்களும் பிறறை மன்னிக்க பழகிகொள்ளவேண்டும்

Robin said...

இந்தப் பதிவுக்குக்கூஅட ஒரு ஆள் நேடட்டிவ் ஒட்டு போட்டிருக்கிறாரே? என்ன காரணமாக இருக்கும்? மன்னிப்பு கொடுத்தது பிடிக்கலையா இல்லை இந்த மாதிரி செய்திகள் வெளியிடப்படுவது பிடிக்கலியா?