மேஜீக் ஷோவில் பல தந்திரங்கள் செய்து நம்மை அதியக்க வைப்பார்கள். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு பெண்ணின் சரிரத்தையே இரண்டு துண்டுகளாக பிரித்து எல்லொரையும் அதிசயப்படவைக்கிறார் இந்த மேஜீக் ஷோ நிபுணர். அதுவும் வெட்டவெளியிலேயே இதை நிகழ்த்திகாட்டியுள்ளார் அதுதான் இந்த விடியோவில் நீங்கள் காணாலாம்.
(நம்ம ஊரில இந்த மாதிரி செய்திருந்தா அவரையே கடவுளாக மாற்றியிருப்போம்..)
6 comments:
படுபயங்கரமான மேஜிக் தான். இதை நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன், ஆனால் இது வரை எப்படி என்று புரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறவும்.
மேஜிக் மாதிரி தெரியவில்லை. ஏதோ கிராபிக்ஸ் சமாச்சாரம் போலிருக்கிறது.
//நம்ம ஊரில இந்த மாதிரி செய்திருந்தா அவரையே கடவுளாக மாற்றியிருப்போம்..)//
அட அது என்ன நம்மூரில் மட்டும்? உலக அளவில் 'புனிதர்'கள் எல்லாரும் இப்படித்தான். இம்மாதிரி அதிசயங்கள் புரிந்தவர்கள்தான் 'புனிதர்'ஆக அறியப்படுகிறார்கள். Dan Brown-ன் Angels and Demons படித்துப் பாருங்கள் புரியும்.
Trick is in what happened after this which is not shown in the video. I guess, the whole woman was actually two midgets in disguise.
//படுபயங்கரமான மேஜிக் தான். இதை நான் ஏற்கனவே பார்த்து இருக்கிறேன், ஆனால் இது வரை எப்படி என்று புரியவில்லை. யாராவது தெரிந்தால் கூறவும்.//
சகோதரர் கிரியின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் இது ஆச்சரியமே ஆனால் அவரே அது மேஜீக் என்று சொன்னதால் இதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்கிறது என்பது மட்டுமே இப்போது நமக்கு தெரிந்தது..
//மேஜிக் மாதிரி தெரியவில்லை. ஏதோ கிராபிக்ஸ் சமாச்சாரம் போலிருக்கிறது.//
சகோதரர் நாரயாணனின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கிராபிக்ஸ் என்பது புதிய செய்தியாக உள்ளது. அது பொது இடங்களில் வைத்து செய்யமுடியுமா என்பது சந்தேகமே..
//அட அது என்ன நம்மூரில் மட்டும்? உலக அளவில் 'புனிதர்'கள் எல்லாரும் இப்படித்தான். இம்மாதிரி அதிசயங்கள் புரிந்தவர்கள்தான் 'புனிதர்'ஆக அறியப்படுகிறார்கள். Dan Brown-ன் Angels and Demons படித்துப் பாருங்கள் புரியும்//
புனிதர்கள் இறந்தபின் தான் இப்படிப்பட்ட புனிதர் பட்டங்கள் வாங்கினார்கள் என்பதினால் அவர்கள் உயிருடன் இருக்கும்போது இப்படி மேஜீக் செய்தார்களா என்பது நமக்கு ஆதாரபூர்வ செய்தி ஏதுமில்லை
//Trick is in what happened after this which is not shown in the video. I guess, the whole woman was actually two midgets in disguise.
//
நன்றி அனானி அவர்களே தங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.
Post a Comment