இந்த விடியோவை பார்த்தபின் நமது கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லையானால் நாம் மனிதனே அல்ல.
எத்தியோப்பியா உள்நாட்டு கலவரத்தினால் அங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டு நாடு கடும் பஞ்சத்துக்குள் சிக்கியுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்ப்ட்டோர் இலட்சக்கணக்கில் உள்ளனர். இவர்களில் குழந்தைகளில் நிலைமையோ பரிதாபம். ஊட்டசத்துகுறைப்பாடு மற்றும் பசி பட்டினியால் வாடும் குழந்தைகளை பாருங்கள். இவர்களுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார். இவர்களீன் கணக்குப்படி சுமார் 45 இலட்சத்துக்கும் மேல் உள்ள மக்களுக்கு உடனடியாக உணவு தேவைபடுகிறது.
உலகிலேயே இதுதான் வறுமை நிறைந்த நாடாக உள்ளது.
இந்த நாட்டில் காணப்படும் வறட்சி நீங்கி செழிப்பு வரவேண்டுமெனெ ஒவ்வொருவரும் இறைவனிடம் இறைஞ்சுவோமா.. ஒரு சொட்டு கண்ணீருடன்....

government for being slow to act.

source :http://news.sky.com/skynews/article/0,,30000-1318238,00.html
1 comments:
Let us pray for them to get relieved from hunger. If they get enough to eat , no one in the world should tell that becuase of these people there is a shortage of food in the world.
Post a Comment