ஆட்சி பொறுப்பை ஏற்றுகொண்ட இரண்டு வாரத்திற்குள் கர்நாடாக அரசு தான் பிறபித்த உத்தரவை மக்களின் எதிர்ப்புகாராணமாக திரும்ப பெற்றுகொண்டது.
அந்த உத்தரவில் கோயில்களின் தினந்தோறும் முதலமைச்சர் பெயரிலும் அவருடை அரசாங்கத்தின் பெயறிலும் பூசைகள் (அர்ச்சனை) செய்யவேண்டுமாம்.
மக்களுக்காகவும் மக்களாலும் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்காக அவர்களின் நன்மைகளூக்காக அர்ச்சனை செய்யசொல்லாமல் முதலைமைச்சருக்காக அர்ச்சனை செய்ய சொன்னது அங்கு மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. எனவே எதிர்ப்பு கிளம்பவே இப்போது அந்த உத்தரவை திரும்ப பெற்றுகொள்வதாக அரசு அறிவித்துள்ளது.
வடக்கு மாதிரி தெற்கையும் நினைத்துவிட்டார்கள்போலும். இனி மக்கள் நலதிட்டங்களில் தங்களுடைய கவனத்தை செலுத்தினால் நலமாக இருக்கும் என்பது மக்கள் நல விரும்பிகளின் ஆர்வம்
Govt withdraws controversial circular-
Bangalore: Barely two weeks after coming to power in Karnataka, the BJP government on Thursday hastily withdrew a two-day-old controversial circular directing temples in the state to perform "poojas" in the name of the chief minister and the government everyday. The decision to withdraw the circular was taken at a cabinet meeting, chaired by Chief Minister B S Yeddyurappa. "The June nine circular of the 'Muzrai' (religious and charitable endowments) department directing performing of pooja to Chief Minister and the Government was decided to be withdrawn," Rural Development and Panchayat Raj Minister Shobha Karandlaje told reporters. The circular issued by the Muzrai Commissioner said: "it is directed by hon. Muzrai Minister (Krishnaiah Setty) that for overall development of the State and for welfare of the people, to maintain peace and tranquility, all the Muzrai temples in the State should perform 'archana' (pooja) in the name of the Chief Minister and also the government". The circular came to light when Setty told the media on Monday that the Endowments Commissioner on his direction had issued the circular to perform archana in the name of Chief Minister everyday in about 34,000 temples which functioned under the control of the endowments department. |
2 comments:
அடப்பாவிகளா!!
Loosaapa Nee-nu yaaravadhu andha yediyoorapa-vai paarthu ketka maataangala ?!?!
Post a Comment