


படங்கள் : http://stop-the-vanni-genocide.blogspot.com/
படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்
ஐயகோ என் இறைவா துப்பாக்கி சப்தங்கள் ஒழியனுமே
அமைதியின் காற்று வீசனுமே
இந்த அமைதியின் காற்று வீச நம்மால் என்ன செய்ய இயலும் யோசித்தோம். முடிவு
கிறிஸ்த சகோதரர்களாக வரும் மார்ச் 1 ந்தேதி இணைந்து இலங்கையின் அமைதிக்காக பிரார்த்தனை செய்ய இருக்கிறோம் நீங்களும் அன்று இருக்கும் இடங்களில் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்வீர்களா??
கிறிஸ்துநேசன்
0 comments:
Post a Comment