இன்று செய்திதாளை படித்துகொண்டிருந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. நமது தேசத்தந்தை மகாத்மாவை கொன்ற ஆர் எஸ் எஸுக்கு தமிழ் நாட்டில் அதுவும் பள்ளிகூடத்தில் பயிற்சி முகாமா என என் உள்ளத்தில் அதிர்ச்சி. மக்கள் அறிவு வளர கல்வி சாலை அமைப்போம் என பாடின பாரதி வாழ்ந்த இந்த மண்ணில இந்த கொடுமை. அனுமதி கொடுத்த பள்ளி நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலத்தையும் கொஞ்சம் மனதில் நினைத்திருந்தால் இதற்கு அனுமதித்திருப்பார்களா . இனியாவது தமிழகம் விழித்தால் நல்லது. இறைவன் கல்வியாளர்களுக்கு நல்ல கல்வியளிபாராக.
காஞ்சீபுரத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாமை எதிர்த்து கலவரம் |
திகதி : Sunday, 09 Nov 2008, [Sindhu] |
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக்கு லேஷன் பள்ளி உள்ளது.இங்கு 3,500மாணவர்கள் படிக்கிறார்கள்.நேற்று விடுமுறை என்பதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது. http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1226229992&archive=&start_from=&ucat=1& |
4 comments:
இந்திய ராணுவத்தினரே காவிக்கும்பலுக்கு ஆயுதப்பயிற்ச்சி அளிக்கும்போது இந்த செய்தி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
http://muttalyesu.blogspot.com/
//இந்திய ராணுவத்தினரே காவிக்கும்பலுக்கு ஆயுதப்பயிற்ச்சி அளிக்கும்போது இந்த செய்தி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை//
உண்மைதான் சகோதரர் ராபின் அவர்களே களை எல்லாஇடங்களிலும் பிடுங்கபடவேண்டும். நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
//Anonymous said...
http://muttalyesu.blogspot.com///
நன்றி சகோதரர் அனானி தங்களின் அறிமுகத்துக்கு..
Post a Comment