படிக்க சென்ற பெண்கள் மீது ஆசிட் வீச்சு தீவிரவாதிகள் வெறி செயல்
இஸ்லாமிய மத அடிபடைவாத தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய போது பெண்கள் கல்விகற்க தடை விதித்திருந்தனர். அமெரிக்காவின் உதவியுடன் தீவிரவாதிகளின் ஆட்சியிலிருந்து விடுதலையடைந்த ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்கள் கல்விகற்க தொடங்கியுள்ளனர். இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது எனவும் மீறி செல்வபவர்களை கொலைசெய்யவும் அவர்களின் மூகங்கள் மீது ஆசிட் வீசி சேதப்படுத்துவதாகவும் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்புடன் பெண்கள் கல்வி சாலைகளுக்கு சென்று வந்தனர். இதுவரை 115 பள்ளிகூடங்களை குண்டுவைத்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். தற்போது பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மீது ஆசிடை அந்த தீவிரவாதிகள் ஊற்றியுள்ளனர். அதில் ஒரு மாணவியின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.
நல்லவேலை நம் மகா கவி பாரதி ஒரு இஸ்லாமிய நாட்டில் பிறக்கவில்லை.
இல்லையானால் பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவ
மண் பயனுற வேண்டும் என்றும் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் என்றும் பெண்விடுதலைக்காக பாடுபட்ட மகாகவி பாரதியார் நமக்கு கிடைத்திருக்கமாட்டாரே!!!!!!!!!
கிறிஸ்துநேசன்


![]() |
0 comments:
Post a Comment