ஆம் நிலவின் சுற்றுபாதைக்கு சந்திராயனை கொண்டுசெல்லும் இந்திய விஞ்ஞானிகளின் அந்த கடைசி 20 நிமிடங்கள் அவர்களின் இதயமே நின்று விட்டது மாதிரி மிகவும் பரப்பரப்பாக இருந்ததாக அதின் தலைவர் திரு மாதவன் நாயர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியர்கள் அனைவரின் இதயமும் இன்று குளிர்ந்து விட்டது. உள்ளத்தில் இனம்புரியா ஒரு மகிழ்ச்சி ஆம் உலக விஞ்ஞானிகளுக்கு நமது விஞ்ஞானிகள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
கிறிஸ்துநேசன்


0 comments:
Post a Comment