ஹீதேத்திரனின் உடலை தானமாக கொடுத்ததின் மூலம் இன்று உடல் உறுப்பு தானத்தை குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
அதற்கு எடுத்துகாட்டாக கார்ட்டுன் வரைகலை ஆசிரியர் மதனின் தம்பி முரளி என்பவர் இறந்ததும் அவருடைய உடல் தானம் செய்யப்பட்டது
தற்போது சாலை விபத்தில் மரணமடைந்த இளம் இஞ்சினீயர் கணேஷ் (பி.இ பட்டதாரி)(வயது 24)என்பவரின் உடல் தானம் செய்யப்பட்டுள்ளது.
இவரும் ஒரு சாலை விபத்தில் தனது இன்னுயிரை ஈந்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் அவரது பெற்றோர்கள் தனது செல்ல மகனின் உடலை தானம் செய்ய முன்வந்துள்ளனர். இழப்பில் இருக்கும் இவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்வோம். இழப்பின் மத்தியிலும் இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்த இவர்களுக்கு ஒரு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துவோம். இறைவனின் ஆசி இவர்கள்மேல் உண்டாகட்டும்
கிறிஸ்துநேசன்
0 comments:
Post a Comment