அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

September 4, 2012

அப்பாவி சிறுமிக்கு எதிராக செயல்பட்ட இமாம் கைது

பாகிஸ்தானில் கடந்த மாதம் குரானில் சில பிரதிகளை கிழித்து எறிந்ததாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள்  சிறுமி ரிம்ஷா மாசிஹ். இவளுக்காக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்துவந்தனர். அதற்கு பலன் கிடைத்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.. இவர்தான் இந்த சிறுமியின் பள்ளீகூட பையில் இந்த குரானின் சில கிழிந்த பிரதிகளை வைத்துள்ளார்.. எப்படியாவது சிக்கிகொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான். மேலும் இப்படியாக சதிசெய்து ஓவ்வொரு கிறிஸ்தவர்களையும் வெளியேற்றவேண்டும் என்பதே இவரின் விருப்பம். இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று இந்த இமாம் எவ்வளவுக்கதிமகாக குரானை உயிரினுலும் மேலாக மதிக்கிறாரோ அவரே தான் குரான் பிரதிகளை கிழித்துள்ளார். அப்படியானால் வெளிப்படையாக எல்லோர் முன்னும் குர்ரானை மதித்தவர் யாரும் பார்க்கதாத போது அது கிழித்தார் என்றால் அதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.. இப்போது அந்த இமாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மதம் என்ற பெயரில் மனித உரிமைக்கு எதிராக செயல் பட்டு இப்படிப்பட்ட அப்பாவி மக்களை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கொடுரர்கள் மனந்திரும்பவேண்டும்.. பிரார்த்திப்போம்


விடியோவில் பார்ப்பதற்கு

March 3, 2009

இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொல்ல நடந்த முயற்சி : படத் தொகுப்பு


தற்போது பாகிஸ்தானில் சுற்றுபயணம் செய்துவரும் இலங்கை  அணியினரை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர். 4 காவல்துறையினரும் 2 பொதுமக்களும் இறந்துள்ளனர். இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தான்  தீவிரவாதிகளால் நிறைந்த ஒரு நாடு என்பதைதான் இது மீண்டும் நினைவு படுத்துகிறது. இந்த இலட்சனத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதிக்கும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டது ஏதோ மத்திய அரசு தடுத்த காரணத்தினால் நமது வீரர்கள் நிம்மதி காற்றை சுவாசிக்கின்றனர்.

இனியாவது உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்காமல் இருந்தால் சரிதான்

A video grab shows gunmen firing in the direction of a police vehicle in Lahore March 3, 2009. (Xinhua/Reuters Photo)

Pakistani policemen inspect a damaged police van at a shooting site in Lahore March 3, 2009. (Xinhua/Reuters Photo)

A video grab shows a body lying inside an ambulance after an attack by unidentified gunmen in Lahore March 3, 2009.  (Xinhua/Reuters Photo)

இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொல்ல நடந்த முயற்சி : விடியோ தொகுப்பு

தற்போது பாகிஸ்தானில் சுற்றுபயணம் செய்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியினரை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர். 4 காவல்துறையினரும் 2 பொதுமக்களும் இறந்துள்ளனர். இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நிறைந்த ஒரு நாடு என்பதைதான் இது மீண்டும் நினைவு படுத்துகிறது. இந்த இலட்சனத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதிக்கும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டது ஏதோ மத்திய அரசு தடுத்த காரணத்தினால் நமது வீரர்கள் நிம்மதி காற்றை சுவாசிக்கின்றனர்.

இனியாவது உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்காமல் இருந்தால் சரிதான்



********************************



***************************

February 17, 2009

பாகிஸ்தானும் தாலிபானும் கூட்டு சேர்ந்தனர். அதன் விளைவு???

பாகிஸ்தான் ஒரு பக்கம் தாலிபான்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிகொண்டாலும் ஒரு சில இடங்களில் அவர்களுடன் இணக்கமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது தற்போது வெளிப்படையாக தெரிந்துள்ளது.
இதன் விளைவு பாகிஸ்தானின் ஒருபகுதியில் இஸ்லாமிய சட்டம் அமல்.
இனி பெண்கள் படிக்கவோ வேலைக்கு செல்லவோ அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் முடியாது. ஆம் சுவாட் எனப்படும் பகுதியில் தாலிபான்களுடம் கூட்டு சேர்ந்த பாகிஸ்தான் அரசாங்கம் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து அங்கு முழு ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.



The New York Times

The Taliban have demanded Shariah law in Swat and the surrounding region.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்தபோது அங்கும் இஸ்லாமிய சட்டம் அமல் படுத்தப்ப‌ட்டது. அதின் விளைவுகள் எப்படியிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெண்கள் தங்கள் முகங்களை முழுமையாக மறைத்துகொள்ளவேண்டும். கல்விசாலைகளுக்கு செல்லக்கூடாது. செவிலியர் போன்ற எந்த வேலைக்கும் செல்லகூடாது போன்ற பெண் அடிமைதனங்களை நாம் பார்த்ததுதானே. தற்போது பாகிஸ்தானின் இந்த சுவாட் மாநிலத்திலும் அந்த நிலைமையே வரப்போகிறது. ம் என்ன செய்ய.. அங்குள்ள மக்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது

source : http://www.nytimes.com/2009/02/16/world/asia/16pstan.html?ref=world