அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

February 10, 2009

எரியும் பச்சை மரங்களும் பச்சை மனிதர்களும்

இயற்கையெல்லாம் மாறிகொண்டே வருகிறது.
இந்த வீடியோவை பாருங்கள். ம‌ரங்களும், மனிதர்களூம் பச்சையாகவே எறிந்து போவதை. நம்பவே முடியவில்லை. ஆஸ்திரேலியாவில்தான் இந்த கோர சம்பவம். இன்னும் கொளுந்துவிட்டு எறியும் தீயை அணைக்கமுடியவில்லையாம். உலகில் எல்லாமே மாறிகொண்டே இருக்கிறது. என்னைகேட்டால் இறைவன் ஒருவரை தவிர மற்ற யாவும் நாம் நம்ப முடியாத அளவுக்கு மாறிகொண்டே தான் இருக்கபோகிறது.

8888888888888888888888888888888888888888888888888888






**************************************************





*******************************************************