இன்னும் ரோஷம் வராத இஸ்லாமியர் மிஸ்ட்
முன்னுரை:
என்னுடைய "Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2 (http://isakoran.blogspot.com/2011/07/answering-ziya-absar-round-2.html)" என்ற கட்டுரைக்கு மிஸ்ட் என்ற இஸ்லாமியர் பின்னூட்டம் ஒன்று கொடுத்து இருந்தார், அதற்கு பதில் தருவதற்காக ஒரு சில வரிகள் எழுதப்போய் அது பல பத்திகள் வந்துவிட்டது. அதனை இப்போது இங்கே காணலாம்.
குறிப்பு: எந்த வேகத்தில் ஒரு இஸ்லாமியர் எனக்கு பதில் எழுதுவாரோ அதே வேகத்தில் பதில்கள் வரும்.
//Mist said:அப்ப்பாடா ஒரு வழியா உமரன்னனுக்கு ரோஷம் வந்து மறுப்பு கட்டுரை என்ற பெயரில் ஏதோ எழுதியிருக்கிறார். //
Umar said:
எனக்கு ரோஷம் இருப்பதினால் தான் நான்கு ஆண்டுகளாக முடிந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்கி, தீவிரவாத இஸ்லாமுக்கு மறுப்பு எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
//Mist said:
தமிழ்நாட்டின் Anders Behring Breivik உமரண்ணா, //
Umar said:
அப்படியானல், மனிதன் இனத்தின் "Anders Behring Breivik" உங்கள் முஹம்மது என்பதை கண்டிப்பாக நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
//Mist said:
உங்களுடைய தேவை இஸ்லாத்தை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்தானே, அதை விட்டு விட்டு உங்க தொடுப்பை கொடுப்பதில்லை ன்னு புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? உங்களுடைய தொடுப்பை கொடுக்க மாட்டோம் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்களே அப்புறமும் புலம்பினா எப்படி?
//
Umar said:
முஸ்லீம் என்றால் முட்டாள் தனமாகத் தான் பேசனும் என்பதில்லை, கொஞ்சம் அறிவை பயன்படுத்தி பேசலாம் எழுதலாம் மிஸ்ட் அவர்களே. முதலாவது எழுத்து உலகில் அல்லது இணைய உலகில் நீங்கள் இருக்கிறீர்கள், உங்கள் முஹம்மது வாழ்ந்த அந்த காலத்தில் நீங்கள் வாழவில்லை என்பதை உணருங்கள். உங்களுடைய நோக்கம் சத்தியத்தை சொல்வதாக இருந்தால், படித்த நீங்கள் என்ன செய்யவேண்டும்? இருதரப்பின் வாதங்களையும் மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும். இப்படி நாங்கள் தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டோம் இல்லையா என்று கோழைகளைப்போல பேசக்கூடாது.
கொஞ்சமாவது படித்தவர் போல எழுதுகிறீர்களா நீங்கள்? எழுத்து உலகில் இணையத்தில் இருக்கும் நீங்க, நாங்க தொடுப்பை கொடுக்கமாட்டோம் என்று வெட்கமில்லாமல் சொல்கிறீர்களே, உங்களுக்கு மானம் வெட்கம் சூடு சொரணை என்று எதுவுமே இல்லையா?
இணையத்தில் படிப்பவன் என்ன உங்கள் இஸ்லாமியர்கள் போலவே, உங்க இமாம்கள் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளா என்ன? கொஞ்சமாவது காமண்ஸ் சென்ஸ் உண்டா உங்களுக்கு? உங்களோடு பேசுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. இப்படியும் படித்தவர்கள் வெளிப்படையாக சொல்வார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.
நீங்க கட் அண்ட ரைட்ட சொல்லிட்டா வாசகர்கள் வாயை மூடிக்கொள்வார்களா? இப்படி சொல்வதை விட, எங்களுக்கு கிறிஸ்தவர்களின் கட்டுரைகளுக்கு முழுவதுமாக பதில் சொல்லும் தெம்பு இல்லை என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு போங்களேன்?
உங்கள் எண்ணம் என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. அதாவது,
கிறிஸ்தவர்களின் பதில் கட்டுரையின் தொடுப்பை நம் இஸ்லாமிய தளங்களில் கொடுத்தால், இஸ்லாமியர்கள் அந்த தொடுப்பை சொடுக்கி பார்ப்பார்கள், அவர்களின் கட்டுரைகளை படிப்பார்கள். இஸ்லாம் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பொய்கள் எவைகள் என்று அறிந்துகொள்வார்கள். அதன் பிறகு, இஸ்லாமை எப்படி வாழவைக்கமுடியும் என்ற பயத்தால் நீங்கள் இப்படி கொடுக்க பயப்படுகிறீர்கள்.
அப்படி எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்க தெம்போ, தைரியமோ உண்மையோ, உங்களிடம் இல்லையானால், ஏன் மறுப்பு கொடுத்துட்டோம்,படியுங்க என்று மார்தட்டி சொல்கிறீர்கள். இதை செய்வதை விட, சும்மா இருந்துவிடலாமே, ஏன் கட்டுரையை எழுதனும்?
நான் ஒரு கேள்வியை கேட்கிறேன்: நீதி மன்றத்தில் இரு தரப்பின் வாதங்களை கேட்டால் தானே, உண்மை எது பொய் எது என்பது தெரியும்? வெறும் உங்கள் வாதங்களை மட்டும் சொல்லிவிட்டு, பார்த்தீர்களா நாங்கள் பதிலை சொல்லிவிட்டோம், இஸ்லாம் வேன்றுவிட்டது என்று பொய் வெற்றிகளை கொண்டாடுகிறீர்கள், உங்களுக்கு வெட்கமாக தோன்றவே தோன்றாதா?
//Mist said:
உமரண்ணா முஹம்மத் நபியவர்களை நாங்கள் பின்பற்றினாலும் அவரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உங்களை போன்ற மாயக்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஒத்து கொள்கிறோம், அது மட்டுமில்லாமல் அதை ஒதுக்கி தள்ளவும் எங்களால் முடியும் ஆனால் உங்கள் பைபிளில் இருந்து மலை,மலையாய் குப்பைகளை எடுத்து கொட்டியாகி விட்டது ஒன்று அதற்கு விளக்கம் கொடுங்கள் அல்லது அந்த பகுதிகளையெல்லாம் எற்றுகொள்வதில்லை என்று அறிவிப்பு செய்யுங்கள். இதற்கு அதிகம் தகுதி வாய்ந்தவர் நீர், ஏனெனில் நீர் முன்னாள் இஸ்லாமியன், அந்த கொள்கை பிடிக்காமல் பைபிளின் இயேசுவை உம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக வாழ்கிறீர் அல்லவா? பைபிளை அலசி ஆராயமலா கொள்கையை மாற்றினீர்? அதனால் உம்மை கவர்ந்த பைபிளை பற்றிய எம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான விளக்கத்தை தயவு செய்து தாருமையா. இல்லை,இல்லை நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்றால் நீர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளன் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி, உம்முடைய கட்டுரையையும் அதற்கு ஜியா & அப்சர் அளித்த மறுப்பு கட்டுரையையும் பார்த்த ரவாங் ஜான்சனே TCS-இல் உம்முடைய காழ்ப்புணர்ச்சியை பற்றி எழுதியிருந்தார், நடுநிலையாக எழுதிய அந்த மனிதரையும் நீர் குழப்பி விட்டீர்.//
Umar said:
நீங்கள் எவைகளை ஒதுக்கித் தள்ளுவீங்க என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!
முஹம்மது நல்லவர் என்று யார் சொன்னாலும், அதனை தலை மீது வைத்து திருவிழா கொண்டாடுவீங்கள். முக்கியமாக வெளிநாட்டுக் காரரோ, அல்லது வேறு மார்க்க நபரோ முஹம்மதுவின் உண்மை வாழ்க்கையை தெரிந்துக்கொள்ளாமல், புகழ்ந்துவிட்டால் போதும், உங்கள் சந்தேஷத்திற்கு அளவே இருக்காது.
ஆனால், உங்கள் இஸ்லாமிய அறிஞரோ, முஹம்மதுவின் காலத்தவரோ அல்லது அவருக்கு நெருக்கிய காலத்தவர் சொன்ன சரித்திரம், ஹதீஸ்கள் உங்கள் முஹம்மதுவை ஒரு கேவலமானவர் என்பதை காட்டினால் போதும், அவைகளை நிராகரித்துவிடுவீர்கள். மட்டுமல்ல, ஒரே ஹதீஸ் தொகுப்பில் (எ.கா. புகாரி ஹதீஸ்) முஹம்மது ஒரு மகான் என்பதுபோல சொல்லப்பட்டால் உடனே அதை புகழுவீர்கள், அதே புகாரி ஹதீஸில் வேறு வகையாக சொல்லப்பட்டால், இது குரானுக்கு முரண், இது அதற்கு முரண் இதற்கு முரண் என்றுச் சொல்லி, தள்ளிவிடுவீர்கள்.
உங்களின் நாடித்துடிப்பு என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.
இஸ்லாம் பற்றி பாதிகூட தெரியாவதவர் இஸ்லாமை புகழ்ந்தால், உங்கள் தலைகளில் இராஜ கிரீடம் வைப்பது போல இருக்கும், அதே நபர் இஸ்லாமை நன்கு கற்று விமர்சித்தால், இஸ்லாமிய எதிர்ப்பாளர் ஆகிவிடுவார். உங்களின் வேஷம் என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. இனி என்ன சொல்லி நீங்க புலம்பினாலும் பிரயோஜனம் இல்லை.
பைபிள் பற்றி கேட்டு இருந்தீர்கள், கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு பதிலை தருவோம், தந்துக்கொண்டு இருக்கிறோம். கிறிஸ்தவர்கள் உங்களைப்போல கோழைகளோ, அல்லது பாவாடை கட்டிய ஆண்களோ அல்ல, நாங்கள் பதில்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம், எதிரிகளின் தொடுப்புக்களையும் பயப்படாமல் தருகிறோம். எங்கள் கட்டுரைகளை பார்த்தவுடன், பயத்தினால் உங்கள் கீழாடைகளின் உள்ளேயிருந்து, சிறுநீர் வருகிறதே, அது போல நாங்கள் பயப்படுவதில்லை. உங்கள் கட்டுரைகளின் தொடுப்பை நாங்கள் தைரியமாக கொடுக்கிறோம், ஏனென்றால், நாங்கள் பின்பற்றும் மார்க்கம் இன்னதென்று எங்களுக்குத் தெரியும். உங்களைப்போல ஒரு தீவிரவாதியையும், பெண் பித்து பிடித்தவரையும் நாங்கள் பின்பற்றவில்லை. உங்களுக்கு பதில்கள் உடனுக்குடன் வேண்டுமானால், ஆங்கிலத்தில் ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலும், இன்ன பிற தளத்திலும் உண்டு. அவைகளை படித்து பதில் எழுத முடிந்தால் எழுதவும். தமிழில் தர எங்களுக்கு நேரம் கிடைக்கவேண்டும். இந்த முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். கொஞ்ச கொஞ்சமாக எல்லா கேள்விகளூக்கும் பதில் வரும். நீங்கள் மட்டும் எங்கள் தொடுப்பை கொடுக்காமல் பொட்டைகளைப்போல நடுங்கிக்கொண்டு வெளியிலே பெரிய ஆண் சிங்கங்கள் போல பாசாங்கு காட்டிக்கொண்டு வாருங்கள். என்ன செய்ய இஸ்லாமை பின்பற்றும் நீங்கள் இதை விட வேறு எதனை சரியாக செய்யமுடியும் சொல்லுங்க?
// Mist said:
இனியும் உம்முடைய போக்கை நீர் மாற்றி கொள்ளவில்லைஎன்றால் நீர் மேற்கோள் காட்டியுள்ள "செவிடன் காதில் ஊதிய சங்கு, மழையில் நனைந்த எருமை மாடு" பழமொழிகள் தான் ஞாபகத்திற்கு வரும்.
//
Umar said:
மன்னிக்க வேண்டும், நான் என் போக்கை மாற்றிகொள்ளமாட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, அனேக இஸ்லாமியர்களின் போக்கை நான் மாற்றியுள்ளேன். இஸ்லாமியர்களின் தில்லுமுல்லை உடைத்துள்ளேன். பீஜே போன்றவர்களே என்னால் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்றால், நீங்கள் எல்லாம் எந்த மூலைக்கு? ஜுஜுபீ
நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுவீங்க... கண்டிப்பாக மாற்றிக்கொள்ளுவீங்க... காலம் பதில் சொல்லுமில்லையா? அண்ணே, காத்திருங்க அண்ணே காத்திருங்க.
//Mist said:
மற்றபடி இந்த மறுப்பு கட்டுரையில் வழக்கம் போல உம்முடைய யூகங்களையும், கற்பனைகளையும் தான் தொகுத்து எழுதியுள்ளீர், ஏதாவது கொள்கை ரீதியான நல்ல கட்டுரை எழுத முயற்சி பண்ணுங்கள் உமரண்ணா.
bye
Mist.
//
Umar siad
பாவம் நீங்க,
என் யூகங்களையும், கற்பனைகளையும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்களேன். சாதாரண இஸ்லாமியர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்களேன், உங்கள் இஸ்லாமுக்கு என் யூகங்களையும், கற்பனைகளையும் தாங்கக் கூடிய சக்தி ஒரு வேளை இருக்குமானால்!
இன்னொரு முக்கியமான விஷயம்: இஸ்லாமியர்கள் உங்கள் தொடுப்பை கொடுக்க பயப்படுவது போல, நீங்களும் நேரடி விவாதத்திற்கு வர பயப்படுகிறீர்கள் அல்லவா என்று என்னை சிலர் கேட்பீர்கள்.
ஆனால், அருமை நண்பரே, நிர்பந்தத்திற்கும், நிர்பந்தமில்லாமைக்கும் வித்தியாசம் உண்டு. இஸ்லாமியர்களில் சிலரை நம்பமுடியாது. அவர்கள் தங்கள் மார்க்கத்திற்காக கத்தி எடுக்கவும் தயார். ஆகையால் அப்படிப்பட்ட காட்டுமிராண்டிகளின் கையில் மாட்டக்கூடாது என்று நினைத்து என்னைப்போன்றவர்கள் இணையத்தில் மட்டும் எழுதுகிறார்கள். இது உயிருக்கு சம்மந்தமானது. சிலர் இப்படியும் இப்போது என்னிடம் கேட்கலாம்: உங்கள் கிறிஸ்தவத்திற்காக ஏன் நீங்கள் உயிரை விடக்கூடாது?
இதற்கு பதில் சுலபமானது, பன்றிகள் முன்பு முத்துக்களை நாங்கள் போடுவதில்லை. நல்லா இருக்கின்ற உயிரை ஏன் காட்டுப் பன்றிகள் முன்பு போட்டு பரிகொடுக்கனும்.
ஆனால், எங்கள் தொடுப்பை கொடுக்க அவர்களுக்கு நிர்பந்தமில்லை. தொடுப்பை கொடுப்பதினால் அப்படி கொடுப்பவரின் உயிரை யாரும் பரித்துகொள்வதில்லை. இயேசுவை உண்மையாக பின்பற்றும் எந்த கிறிஸ்தவரும் தன் உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மற்றவர்களை கொள்வதில்லை. தன் மார்க்கத்திற்காக கத்தி எடுத்து மற்றவர்களின் கைகளை வெட்டுவதில்லை. இஸ்லாம் போதிப்பது போல, இயேசு எங்களுக்கு போதிக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களுக்கு எங்கள் தொடுப்பைகொடுக்க நிர்பந்தமில்லை.
ஆக, அவர்கள் தாராளமாக எங்கள் கட்டுரைகளின் தொடுப்பை கொடுக்கலாம்.
(குறிப்பு: இஸ்லாமியர்கள் எதனை நினைத்து எங்கள் தொடுப்பை கொடுப்பதில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு சாதாரண முஸ்லிம் அறிந்துக்கொண்டால், அவன் அடுத்தபடியாக இஸ்லாமியனாக இருக்கமுடியாது, அதே போல குர்ஆன் போதனைகளையும், ஹதீஸ்களையும் இஸ்லாமிய ஆரம்பகால சரித்திரத்தையும் அறியும் மனிதன் தொடர்ந்து இஸ்லாமில் இருக்க வாய்ப்புக்கள் இல்லை. இதனை கருத்தில் கொண்டு தான் அவர்கள் எங்கள் தொடுப்புக்களை தருவதில்லை. கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்களே என்று உயிருக்கு பயந்து அல்ல.)
ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கட்டுரைகளுக்கு பதில்கள் தொடரும்....
0 comments:
Post a Comment