அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
July 29, 2009
கை வீசம்மா கை வீசு, பாகிஸ்தான் போகலாம் கை வீசு, தீவிரவாதி ஆகலாம் கை வீசு,
200 சிறுவர்களை தற்கொலை தீவிரவாதிகளாக மாற்றினர், இவர்கள் மீட்கப்பட்டார்கள்
ஆறிலிருந்து பதிமூன்று வயது வரை இருக்கும் 200 சிறுவர்களை தற்கொலைப் படைக்காக இரகசிய இடத்தில் வைத்து பயிற்சி கொடுக்கப்பட்டு இருந்தது, இவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை மீட்டது. இந்த சிறுவர்கள் பழைய நிலைக்கு திரும்ப மருத்துவ உதவி செய்யப்படுகிறது.
பஷீர் பிலர் என்ற பாகிஸ்தான் மந்திரி கூறும் போது:
"இந்த சிறுவர்கள் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டார்கள் என்றால், இவர்கள் இப்போது தங்கள் பெற்றோர்களை கொல்லவும் தயாராக இருக்கிறார்கள்"
கை வீசம்மா கை வீசு,
பாகிஸ்தான் போகலாம் கை வீசு,
தீவிரவாதி ஆகலாம் கை வீசு,
துப்பாக்கி வாங்கலாம் கை வீசு,
குண்டு வாங்கலாம் கை வீசு
மனிதர்களை சாகடிக்கலாம் கை வீசு
நாமும் சாகலாம் கை வீசு
கை வீசம்மா கை வீசு,
பாகிஸ்தான் போகலாம் கை வீசு.
Source: http://in.news.yahoo.com/43/20090728/876/twl-200-boys-groomed-as-suicide-bombers.html
200 boys groomed as suicide bombers rescued in Pakistan
Tue, Jul 28 04:37 AM
Peshawar, July 28 (IANS) Two-hundred boys, who were being trained at a secret location to carry out suicide attacks, were rescued by the security forces in northwest Pakistan, a media report said Monday.
The boys, aged from six to 13 years, were rescued in Mardan in North West Frontier Province (NWFP), Geo TV said.
Meanwhile, the children were shifted to a rehabilitation centre where they will receive psychiatric treatment.
'These children have been brainwashed in a way that now they even want to kill their own parents,' Bashir Bilour, a minister in the provincial government said, adding that the children were not administered any drugs during training.
Source: http://in.news.yahoo.com/43/20090728/876/twl-200-boys-groomed-as-suicide-bombers.html
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment