சமீபத்தில் குஜராத்திலும் கர்நாடகத்திலும் நடந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்களில் அநேகர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அநேகர் முடமாக்கப்பட்டுள்ளனர். தீவீரவாதீகளின் இந்த வெறிசெயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நம் கண்ணிரஞ்சலி செலுத்துவதுடன் இறைவனின் கரம் ஆறுதல் படுத்தவும் நாம் மன்றாடுகிறோம்.
இந்த கடுமையான சூழ்நிலையில் இன்னும் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து செயல்படும் நம் நாட்டு காவல்துறையினரை பாராட்டாமல் இருக்கமுடியாது. இந்த படங்களைபாருங்கள். தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருப்பை தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என தெரிந்தும் செயல்பட்டு சக்திவாய்ந்த குண்டுகளை செயலிக்கசெய்த சாதனையை மெச்சிகொள்ளதான் வேண்டும்.


![[IP_Ahmedabad+Bomb+(4).jpg]](http://bp1.blogger.com/_T1vzYiWcy7U/SItG0gOeTkI/AAAAAAAAMxE/foLuVI-FTYs/s1600/IP_Ahmedabad%2BBomb%2B(4).jpg)
|
|
|
0 comments:
Post a Comment