அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 28, 2008

கெளதம புத்தரும் கிறிஸ்துவும்

கெளதம புத்தர் பிறந்து 2552 வருடங்கள் ஆகிவிட்டது. நேபாளத்தின் லும்பினி நகரில் பிறந்த இவர் பீகார் மாநிலத்தின் கயா நகரில் முக்தி அடைந்தார்.

கொளதம புத்தர் (கிமு563-483) தமது திக்க நிக்யா (The Dhigha Nikya) என்னும் நூலில் தமக்குப் பின் உலகில் மேற்றியா (Metteyya) என்பவர் தோன்றி ஜனங்களுக்கு வழிகாட்டுவார் என்று எழுதியிருக்கிறார்.-Mrs.Rhys David.,Buddhism Page 180,243

யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

In Buddhism Maitreya Buddha is the future Buddha.Maitreya is a bodhisattva who Buddhists believe will eventually appear on earth, achieve complete enlightenment, and teach the pure dharma.Maitreya , a bodhisattva, prophesied by Gautama Buddha to be the next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt.

John:141 He first found his own brother Simon, and said to him, “We have found the Messiah” (which is translated, the Christ).

source : http://www.thewayofsalvation.org/2006/05/blog-post_13.html



0 comments: