அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label குண்டுவெடிப்பு. Show all posts
Showing posts with label குண்டுவெடிப்பு. Show all posts

June 8, 2008

பாகிஸ்தானில் குண்டுவெடித்து 6பேர் பலியாக காரணமாயிருந்த அந்த கார்ட்டுனை தடைசெய்யுங்கள்.. ஏன்னா??????

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு. டென்மார்க் தூதரகத்தில் குண்டுவெடித்து 6 பேர் இறந்துபோயினர். எதற்காம் இந்த குண்டுவெடிப்பு தெரியுமா.. இஸ்லாமிய தலைவர் முகமது நபி அவர்களை கார்ட்டூனாக சித்தரித்து ஃடென்மார்க் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டதே இதற்கு காரணமாம்.

அடசாமி ஒரு கார்ட்டுனுக்கே குண்டுவெடிப்பு, சாவு, அது இதுன்னு போன்னா இந்த உலகம் எங்கட போயிட்டு இருக்கு.. இது எங்க போய்தான் முடியுமோ..

தயவு செய்து கார்ட்டுன் வரைபவர்களே நீங்க யாரைவேனும்னாலும் கார்ட்டூன் வரைங்க.. உலக தலைவர்களையோ மற்ற மத தலைவர்களையோ அல்லது கடவுள்களையோ எப்படிவேனும்னாலும் வரைங்க. அதை நாங்க எப்படியும் பொருத்துக்குவோம். ஏன்னா அன்பைகுறிந்து அதிகமா போதனையை கேட்டுருக்கிறோம்.

ஆனா அவங்க தலைவர் படத்தை மட்டும் வரைச்சுடாதீங்க... பாவம் அப்பாவி பொது மக்கள் அதிகமா பாதிக்கபடுறாங்க...






http://www.thehindu.com/2008/06/03/stories/2008060355031300.htm

==========================================================