அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label காக்கி சட்டை. Show all posts
Showing posts with label காக்கி சட்டை. Show all posts
February 24, 2009
சு. சாமிக்கு வெற்றி
இன்று ஒரே ஒரு மனிதரால் இணைந்து செயல் படவேண்டிய இரண்டு முக்கிய துறைகளே எதிரும் புதிருமாக நிற்கிறது. காக்கி சட்டையும் கருப்பு சட்டையும் இன்று அழுக்கு சட்டையாகி வருகிறது. ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சு சாமிக்கோ மிகுந்த கொண்டாட்டாம். "அப்பாடி இலங்கை தமிழருக்காக போராடி வந்த இந்த வழக்கறிஞர்களை இன்று அவர்களுக்காகவே போராடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன். இனிமே இலைங்கையை யார் நினைக்க போறாங்க. இவங்க பிரச்சனை முடியவே கொஞ்சம் நாளாகும். அது வரைக்கும் நாமா நிம்மதியா தூங்குவோம் என்று சொல்லிகொண்டே சென்றார் அந்த சு.சாமி
Labels:
அழுக்கு சட்டை,
கருப்பு சட்டை,
காக்கி சட்டை
Subscribe to:
Posts (Atom)