கடந்த வியாழன் ஒடிசா தலை நகர் புவனேஸ்வரில் காங்கிரஸார் நடந்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது.. ஆனால் இறுதியில் அடிப்பட்டது யாரென்றால் காவல் துறையை சார்ந்த ஒரு பெண் காவலர். அவர் என்ன தவறு செய்தார்..தன் கடமையை செய்தது தவறா... கட்சிகாரர்கள் அரசின் கொள்கைகளை தான் எதிர்க்கவேண்டுமெ ஒழிய அரசு ஊழியர்களை அல்ல.. அவர்கள் தங்களுக்கு என்ன கட்டளை இடுகிறார்களோ அதை கடமை உணர்வோடு செய்வபர்கள்... அவர்களை தாக்குவது என்பது நம்மை நாமே தாக்குவதுபோலாகும்.. இதனால் சொல்ல வந்த விஷயமும் எடுபடாமல் போய்விடும்.. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் யாராவது இது போன்ற அரசாங்க பணியில் இருப்பார்களானால் அவர்களை தாக்க மனது வருமா?? சிந்தியுங்கள்... அதிலும் காவல் துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் மற்றும் பாதுகாப்பு தரும் ஒரு அமைப்பு.. அவர்களூடைய தொழிலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும்.. 24 மணி நேரமும் அவர்களுக்கு பணியுண்டு. .. அவர்கள் தங்களை கடமைகளை சரியாக செய்ய அனுமதித்தால் தான் அரசாங்கத்தின் அனைத்து சக்கரமும் சரியாக சூழலும்.. ...இனியாவது அவர்களின் சேவைக்கு மதிப்பளிப்போம்.. இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடக்காவண்ணம் உறுதி ஏற்போம்..
அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label : அமைதி. Show all posts
Showing posts with label : அமைதி. Show all posts
September 10, 2012
February 9, 2009
ஒபாமாவின் கவனத்தை திருப்ப தீக்குளித்து இறந்த மலேசிய வாழ் தமிழர் இராஜா
நேற்று மலேசிய தமிழ் நாழிதலில் முதலிடம் பிடித்த இந்த இளைஞர் பெயர் இராஜா. இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வேலைநிமித்தம் தற்போது மலேசியாவில் வசித்து வரும் இளைஞர் இராஜா நேற்று முன்தினம் ஒமாவுக்கும் மா.தி.மு.க பொது செயலாளர் வைகோவும் ஒரு கடிதம் எழுதிவைத்து தீக்குளித்துள்ளார். தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களை நான் முற்றிலும் ஆதரிக்காதவன். ஆனாலும் தன் இனம் பாதிக்கப்டுவதை கண்டு மனம் வெதும்பி இந்த முடிவுக்கு வந்துள்ளதை நினைக்கும்போது எத்தனை அதிகம் அந்த மக்கள் பாதிக்கப்ப்ட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது. இதோ அந்த சகோதரரின் படம் வெளிவந்துள்ள செய்திதாளில் படம்
"My name is Rajah, born on 27 May, 1982. I came to Malaysia seeking employment on 02 October, 2006 and I found a good job. Why am I burning myself to death? For permanent ceasefire and immediate peace talks in Sri Lanka," reads a note from his diary.
"American President Obama should go to Sri Lanka immediately," was the desperate message of the letter.
"Indian Prime minister Manmohan Singh, Tamil Nadu Chief Minister Karunanidhi, Norway's Peace Envoy and Vaiko, the General Secretary of Tamil Nadu MDMK, should accompany the American President," the letter further read. "I want this diary to be given to Vaiko so that he could fulfill my final wishes," was the last sentence in the letter.

ஆதாரம் : http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28344
இலங்கையில் வரவேண்டும் வெகு விரைவில் சமாதானம். இதுவே எனது இறைவேண்டுதல்
கிறிஸ்துநேசன்
இலங்கையில் வரவேண்டும் வெகு விரைவில் சமாதானம். இதுவே எனது இறைவேண்டுதல்
கிறிஸ்துநேசன்
Subscribe to:
Posts (Atom)