இந்தியாவிலேயே 100 சதவீத எழுத்தறிவு மாநிலம் என்று பெயர் பெற்ற கேரளா தற்போது இந்தியாவிலேயே அதிகமாக மது விற்பனையாகும் மாநிலம் என்று பெயர் பெற்று வருகிறது. தற்போது மலையாள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையொட்டி அங்கு மது விற்பனை களைகட்டியுள்ளது. ஓணம் பண்டிகையின் முதல் நாளில் மட்டும் சுமார் 34 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாம். இந்த பத்து நாள் பண்டிகைக்குள்ளாக சுமார் 200 கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்கிறார்களாம். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஏழைகளின் பணமெல்லாம் பெரும்பாலும் இதில்தான் செலவழிக்கிறார்கள். இதில் நாங்களும் சலைத்தவர்களல்லா என்றுசொல்லி தமிழ்நாடும் போட்டி போட்டுகொண்டுஇருக்கிறதாம். என்ன சொல்ல.. ஆகமொத்தத்ததில் குடிகாரர்கள் பெருகிவருகிறார்கள்... இது நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது
Thiruvananthapuram, Sep 1 (IANS) Alcohol sales in Kerala Monday reached a record single-day high to touch Rs.34.13 crore.
According to N. Sankar Reddy, managing director of Kerala State Beverages Corp (KSBC), the sole wholesaler of Indian made foreign liquor (IMFL) and beer in the state, this was 49 percent more than what was sold on the first day of Onam festival last year.
According to N. Sankar Reddy, managing director of Kerala State Beverages Corp (KSBC), the sole wholesaler of Indian made foreign liquor (IMFL) and beer in the state, this was 49 percent more than what was sold on the first day of Onam festival last year.
"The pattern of sale is that the maximum sale is seen on the first Onam day, which is today (Tuesday), but as the first of the month is a dry day in Kerala, sales peaked yesterday," Reddy told IANS.
"Last year, on the first Onam day, we had sales of Rs.22.62 crore."
Thiru Onam, the most important day during the 10-day festival, falls Wednesday.
Reddy said only 17 shops sold liquor worth more than Rs.10 lakh the first Onam day last year, but Monday saw 85 shops crossing this figure.
"Our shop at Chalakudy (in Thrissur district) recorded the highest sale worth Rs.22 lakh, followed by the shop at Karunagapally (in Kollam district), with sales worth Rs.20.4 lakh," said Reddy.
There are 383 liquor and beer outlets in Kerala.
0 comments:
Post a Comment