| ||||
|
| ||||
|
இந்த படத்தைக் காணுங்கள்.
பத்து வயதிற்குள் இருக்கும் இந்த பிஞ்சு குழந்தைகளை எங்கே தான் அழைத்துச் செல்கிறார்கள்?
(Source: http://www.faithfreedom.org/2009/08/08/450-grooms-wed-girls-under-ten-in-gaza/ or http://nocompromisemedia.com/2009/08/07/hamas-plays-host-to-pedophilia/)
A man can have sexual pleasure from a child as young as a baby. However, he should not penetrate; sodomizing the child is OK. If a man penetrates and damages the child, then he should be responsible for her subsistence all her life. This girl, however, does not count as one of his four permanent wives. The man will not be eligible to marry the girl's sister. . . It is better for a girl to marry in such a time when she would begin menstruation at her husband's house rather than her father's house. Any father marrying his daughter so young will have a permanent place in heaven.[7]
[7] Ayatollah Ruhollah Khomeini, Tahrirolvasyleh, volume 4 (Gom, Iran: Darol Elm, 1990), p. 186.
பக்கம் #622:
- எட்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 36:18ம் வசனத்தில் "மீம்" எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்ஆனில் அது உள்ளது.
- பத்தாம் வரியில் 'மூல' குர்ஆனில் 36:23ம் வசனத்தில் "அலீஃப்" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் அவ்வெழுத்து காணப்பாவில்லை.
பக்கம் #684:
- பதினோராம் வரியில் 'மூல' குர்ஆனில் 40:81ம் வசனத்தில் காம்பு போன்ற உறுப்பு காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்ஆன்களில் "ய" என்ற எழுத்து காணப்படுகிறது.
பக்கம் #652:
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 37:103ம் வசனத்தில் முதலில் "வாவ்" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து "மீம்-அலீஃப்" என்ற எழுத்துக்களும் வருகின்றன. ஆனால், தற்கால அரபிக் குர்ஆன்களில் "ஃப-லாம்-மீம்-அலீஃப்" என்ற வரிசையில் எழுத்துக்கள் வருகின்றன (முழுவசனத்தையும் பார்க்க 67ம் பக்கத்தைப் பார்க்கவும்).
- நான்காம் வரியில் 'மூல' குர்ஆனில் 37:105ம் வசனத்தில் "ஸாத்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்ஆனில் அது இடம் பெற்றுள்ளது. 'மூல' குர்ஆனில் "அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்ஆனில் "ட (ta)" காணப்படுகிறது.
- ஆறாவது வரியில் 'மூல' குர்ஆனில் அதே வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்ஆனில் "நூன்" எழுத்து காணப்படுகிறது.
- ஏழாவது வரியில் 'மூல' குர்ஆனில் 37:106ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.
- எட்டாம் வரியில் அதே வசனத்தில் 'மூல' குர்ஆனில் "ப (ba)" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.
xix
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #665:
- எட்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 38:12ம் வசனத்தில் அனேக சிறிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'மூல' குர்ஆனில் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த "'மூல' (பெரிய) எழுத்துக்களை" நீக்கிவிட்டு, இந்த சிறிய எழுத்துக்களை அவ்விடத்தில் நுழைத்துள்ளார்கள். இந்த சிறிய எழுத்துக்கள் தற்கால குர்ஆனிலும் காணப்படுகிறது.
- பத்தாம் வரியில் அதே வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்ஆனில் காணப்படவில்லை.
பக்கம் #669:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 38:22ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்ஆனில் அந்த இடத்தில் "ஜ" என்ற எழுத்து காணப்படுகிரது.
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 38:23ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் 'நூன்" காணப்படுகிறது.
பக்கம் #671:
- எட்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 38:26ம் வசனத்தில் "ய" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் "ய" காணப்படுகிறது.
xx
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #673:
- நான்காம் வரியில் 'மூல' குர்ஆனில் 39:6ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பும் ஒரு "லாம்" என்ற எழுத்தும் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் இரண்டு காம்பு போன்ற உறுக்கள் காணப்படுகிறது, அவ்விடத்தில் ஒரு "ய" என்ற எழுத்தும், மற்றும் ஒரு "நூன்" என்ற எழுத்தும் காணப்படுகிறது.
- அதே வரியில், 'மூல' குர்ஆனில் ஒரு காம்பு காணப்படுகிறது, அதோடு கூட "ஜீம்" காணப்படுகிறது, இந்த "ஜீம்" என்ற எழுத்தானது நீண்டுக்கொண்டு சென்றுள்ளது, இவ்வெழுத்து பொதுவாக ஒரு வால் போல மாறி திரும்ப பின்னோக்கி வரவேண்டும், இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றால், இந்த ஜீம் என்ற எழுத்துக்கு பிறகு வேறு எழுத்து(க்கள்) இருப்பதாக தெரிகிறது. தற்கால அரபிக் குர்ஆனில் இந்த ஜீம் என்ற எழுத்து ஒன்று மட்டுமே காணப்படுகிறது.
- பதினோராம் வரியில் 'மூல' குர்ஆனில் 39:7ம் வசனத்தில் "இரண்டு காம்புகள்" இல்லாமல் காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்ஆன்களில் "நூன் மற்றும் ட (ta)" காணப்படுகிறது.
பக்கம் #696:
- பத்தாம் வரியில் 'மூல' குர்ஆனில் 41:31ம் வசனம் தற்கால அரபிக் குர்ஆனில் உள்ள வசனத்தை விட வித்தியாசமாக காணப்படுகிறது.
xxi
ஆங்கில மூலம்: Appendix A4: Samarqand MSS VS 1924 Egyptian Edition
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்
பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 3.
பக்கம் #406:
- முன்றாம் வரியில் 'மூல' குர்ஆனின் 11:97ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்ஆனில் அது உள்ளது.
- பதினோராம் வரியில் 'மூல' குர்ஆனின் 11:99ம் வசனத்தில் "தால் (dal)" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்ஆனில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.
பக்கம் #461:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 16:89ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்ஆன்களில் இவ்வெழுத்து காணப்படுவதில்லை.
பக்கம் #496:
- ஆறாம் வரியில் 'மூல' குர்ஆனின் 18:15ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆன்களில் "ய" காணப்படுகிறது.
பக்கம் #514:
- ஆறாம் வரியில் 'மூல' குர்ஆனில் 18:57ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்ஆன்களில் அந்த காம்பு போன்ற எழுத்து காணப்படுவதில்லை.
xiii
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #515:
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 18:58ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆன்களில் அவ்வெழுத்து காணப்படுவதில்லை.
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்ஆனில் காணப்படுகிறது.
பக்கம் #518:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 18:70ம் வசனத்தில் "லாம்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் இதற்கு பதிலாக தற்கால குர்ஆனில் "ட (ta) " என்ற எழுத்து காணப்படுகிறது.
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆன்களில் அது காணப்படுவதில்லை.
பக்கம் #519:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 18:74ம் வசனத்தில் "லாம்" காணப்படுகிறது ஆனால், தற்கால அரபி குர்ஆன்களில் "லாம்" எழுத்திற்கு பதிலாக "ட (ta)" என்ற எழுத்து காணப்படுகிறது.
- நான்காம் வரியில் 'மூல' குர்ஆனில் 18:75ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபி குர்ஆன்களில் "லாம்" எழுத்து காணப்படுகிறது.
பக்கம் #520:
- நான்காம் வரியில் 'மூல' குர்ஆனில் 18:83ம் வசனத்தில் "மீம்" உள்ளது, ஆனால் தற்கால அரபி குர்ஆன்களில் "நூன்" மற்றும் "ய" என்ற எழுத்துக்கள் அவ்விடத்தில் காணப்படுகிறது.
xiv
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #535:
- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்ஆனில் 19:39ம் வசனத்தில் "லாம் அலீஃப்" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்ஆனில் "மீம்" என்ற எழுத்து காணப்படுகிறது.
பக்கம் #541:
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 19:72ம் வசனத்தில் "ஃப" அல்லது "காப்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆனில் "நூன்" என்ற எழுத்து காணப்படுகிறது.
பக்கம் #548:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 19:98ம் வசனத்தில் "மீன் அலீஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுகிறது (இவைகள் ஃப அல்லது காப் என்ற எழுத்தாகவும் இருக்கலாம்). ஆனால் தற்கால குர்ஆனில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது.
- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்ஆனில் 20:3ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபி குர்ஆன்களில் "நூன்" காணப்படுகிறது.
பக்கம் #555:
- ஆறாம் வரியில் 'மூல' குர்ஆனில் 20:42ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்ஆனில் காணப்படுவதில்லை.
xv
பக்கம் #556:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 20:46ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்ஆனில் அது காணப்படுகிறது.
பக்கம் #557:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 20:50ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்ஆனில் அது காணப்படுவதில்லை.
பக்கம் #563:
[இந்த பகுதியின் விவரத்திற்காக, நாங்கள் நான்கு குர்ஆன்களை ஸ்கான் செய்துள்ளோம், அதாவது சமர்கண்ட் 'மூல' குர்ஆன், 1924ம் ஆண்டு எகிப்தில் வெளியான அரபிக் குர்ஆன், வார்ஸ் குர்ஆன் மற்றும் துருக்கியில் வெளியான குர்ஆன்]
- சமர்கண்ட் 'மூல' குர்ஆனில் 20:76ம் வசனத்தில் "அலீஃப்" என்ற எழுத்திற்கு அடுத்ததாக "வாவ்" எழுத்து தொடர்ந்து வந்துள்ளது. ஆனால், 1924ம் ஆண்டின் எகிப்திய குர்ஆனிலும், வார்ஸ் குர்ஆனிலும் [மூன்றாவது ஸ்கான் படத்தை பார்க்கவும்] முதலில் "அலீஃப்" வருகிறது அதை தொடர்ந்து "ஹம்ஜா" என்ற எழுத்து வருகிறது. துருக்கி குர்ஆனில் [நான்காவது ஸ்கான் படம்] முதலில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது அதன் பிறகு "அலீஃப்" வருகிறது.
பக்கம் #564:
- ஏழாவது வரியில் 'மூல' குர்ஆனில் 20:79ம் வசனத்தில் "நூன்" என்ற எழுத்து வருகிறது, தற்கால குர்ஆனில் அவ்வெழுத்து "ய" என்று உள்ளது.
xvi
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #572:
- முதல் வரியில் 'மூல' குர்ஆனில் 20:108ம் வசனத்தில் "ஸீன்" என்ற எழுத்து காணப்படவில்லை. ஆனால் தற்கால குர்ஆனில் "ஸீன்" உள்ளது.
பக்கம் #582:
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 26:77ம் வசனத்தில் "ர" என்ற எழுத்து உள்ளது, ஆனால், தற்கால குர்ஆனில் அவ்வெழுத்து "ப (ba)" என்று காணப்படுகிறது.
பக்கம் #584:
- ஐந்தாம் வரியில் 'மூல' குர்ஆனில் 26:93ம் வசனத்தில் இரண்டு காம்பு போன்ற உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்ஆனில் "ஹ" உள்ளது.
பக்கம் #598:
- எட்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 27:3ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆனில் "ஹ" உள்ளது.
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 27:4ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து வருகிறது, ஆனால் தற்கால குர்ஆனில் அது காணப்படவில்லை. [கட்டம் வரையப்பட்ட இடத்தில் 'மூல' குர்ஆனில் அந்த குறிப்பிட்ட வார்த்தை இருந்ததா?]
xvii
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
பக்கம் #599:
- இரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 27:5ம் வசனத்தில் "ய" மற்றும் "நூன்" என்ற எழுத்துக்கள், பக்கத்தின் மார்ஜினில் (margin) பிறகு அதிகபடியாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த எழுத்துக்கள், தற்கால குர்ஆனிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
பக்கம் #621:
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 36:18ம் வசனத்தில் "அலீஃப்" எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆனில் "லாம்" மற்றும் "ய" என்ற எழுத்துக்கள் அவ்வார்த்தையின் அடுத்ததாக சேர்க்கப்பட்டுள்ளது.
[கட்டம் இடப்பட்ட இடத்தில் 'மூல' குர்ஆனில் "வாவ்" என்ற எழுத்து இருந்ததா?]
பக்கம் #700:
- மூன்றாம் வரியில் 'மூல' குர்ஆனில் 42:21ம் வசனத்தில் "லாம் அலீஃப்" என்ற எழுத்துக்கள் பிற்காலத்தில் 'மூல' குர்ஆனில் சொறுகப்பட்டுள்ளது, இவ்வெழுத்துக்கள் தற்கால குர்ஆனில் காணப்படுகிறது.
பக்கம் #702:
- பத்தாவது வரியில் 'மூல' குர்ஆனில் 42:25ம் வசனத்தில் இரண்டு காம்புகள் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்ஆனில் ஒரு "காம்பு" மட்டுமே காணப்படுகிறது. கட்டம் வரையப்பட்ட இடமானது, 'மூல' குர்ஆனிலிருந்து "ஏதோ ஒரு வார்த்தை நீக்கப்பட்டது" போல காணப்படுகிறது.
பக்கம் #705:
- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்ஆனில் 42:35ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து "லாம்" என்ற எழுத்து இல்லாமல் காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்ஆனில் இரண்டு எழுத்துக்களும் காணப்படுகிறது.
xviii
ஆங்கில மூலம்: Appendix A3: Samarqand MSS VS 1924 Egyptian Edition
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு - இதர பாகங்கள்
பின் இணைப்பு A - பாகம் 1, பாகம் 2 & பாகம் 4.